தந்தூரி சிக்கன்

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 சிக்கன் கால்
  2. 3/4 கப் கெட்டித் தயிர்
  3. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 3/4 டீஸ்பூன் கரம் மசாலா
  6. 1/2 எலுமிச்சை சாறு
  7. உப்பு
  8. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை நன்றாக கழுவி படத்தில் காட்டியவாறு கீறிக்கொள்ளவும் பிறகு அதனுடன் கெட்டித் தயிர் மிளகாய்த்தூள்

  2. 2

    கரம் மசாலா உப்பு எலுமிச்சை சாறு

  3. 3

    எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்

  4. 4

    அடுப்பில் தவாவை வைத்து அதில் எண்ணெய் தடவி ஊற வைத்த சிக்கனை மிதமான தீயில் 5 நிமிடம் திருப்பி போட்டு மீதமிருக்கும் மசாலாவை அதன்மேல் தடவி 5நிமிடமும் வைக்கவும்... ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையும் சிக்கனை திருப்பி போட்டு மீதமுள்ள மசாலா தீரும்வரை அதன் மேல் தடவவும்

  5. 5

    25 நிமிடம் கழித்து மசாலா ஒன்றோடு ஒன்று ஒட்டி தண்ணீர் வற்றி சிக்கன் வெந்ததும் எடுத்து விடவும்

  6. 6

    தந்தூரி வாசனைக்காக அடுப்பை அதிக தீயில் வைத்து இருபுறமும் நெருப்பில் வாட்டவும் இப்போது தந்தூரி சிக்கன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes