சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்கறிகள் அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
எப்பொழுது பாசிப்பருப்பை கழுவி விட்டு பெருங்காயம் மஞ்சள் தூள் சேர்த்து கொதி வரவும் நறுக்கிய காய்கள் அனைத்தையும் அதில் போட்டு மிதமான தீயில் வேகவிடவும்
- 3
இப்பொழுது வறுத்து அரைக்க தேவையான பொருட்களை தனித்தனியாக வெறும் சட்டியில் வறுத்து இடித்து வைத்துக் கொள்ளவும்
- 4
காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் எடுத்து வைத்த பொடியை போட்டு நன்கு கலந்து 5 நிமிடம் கொதிக்கவிடவும் பிறகு கடுகு கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டி இறக்க சுவையான இடி சாம்பார் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
-
-
-
-
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
-
-
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13195400
கமெண்ட் (2)