எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 75 கி. பாசிப்பருப்பு
  2. 1 பெரியவெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 3 பெரிய ப. மிளகாய்
  5. சிறிதளவு மஞ்சள் தூள்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. சிறிது பெருங்காயம் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் பாசிப் பருப்பை கழுவி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேகவிடவும்

  2. 2

    பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை வெட்டிக் கொள்ளவும்

  3. 3

    பாசிப்பருப்பு வெந்தவுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வேக விடவும். வெந்தவுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும்

  4. 4

    தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பிறந்த பருப்பு கருவேப்பிலை கொத்தமல்லி காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் ஊற்றவும். இட்லி சாம்பார் ரெடி..

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rajalakshmi
Rajalakshmi @cook_25059921
அன்று

Similar Recipes