பீட்ரூட்  ரசம் (Beetroot rasam recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

பீட்ரூட்  ரசம் (Beetroot rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/2 கப் பொடியாக நறுக்கிய பீட்ரூட்
  2. 2ஸ்பூன் புளி கரைசல்
  3. 1தக்காளி,
  4. ஒரு துண்டு இஞ்சி
  5. 1ஸ்பூன் சீராக மிளகு தூள்
  6. 1/2 ஸ்பூன் மல்லி தூள்
  7. 1/2ஸ்பூன் மிளகாய்த்தூள் (thevaikku)
  8. 2பல் பூண்டு,
  9. 1பச்சைமிளகாய்,
  10. 1வரமிளகாய்,
  11. தாளிக்க எண்ணெய், கடுக்கு, சீரகம்,
  12. கறிவேப்பிலை, பெருங்காயம், மல்லி தழை

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    ஸ்டாவ்வில் கடாய் வெச்சு கொஞ்சம் தண்ணி விட்டு பீட்ரூட்ட, இஞ்சி போட்டு வேகவிட்டெடுத்துக்கவும்

  2. 2

    ஆறினபிறகு பீட்ரூட், இஞ்சி, கூட பச்சைமிளகாய் போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துவெச்சுக்கவும்

  3. 3

    கடாய் ஸ்டாவ்வில் வெச்சு கொஞ்சம் எண்ணெய்விட்டு, நசுங்கின பூண்டு போட்டு வதக்கி, அத்துடன் சீராக மிளகுதூள், மல்லி, மிளகாய் தூள் போட்டு புளி கரசலை விட்டு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்

  4. 4

    அதில் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு போட்டு தேவையான தண்ணி விட்டு கொதித்து நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். கரண்டியில் கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் கொட்டி, மல்லி தழை சேர்க்கவும்..

  5. 5

    சுவையான பீட்ரூட் ரசம் தயார்.... ரொம்ப நல்ல சுவையுடன் இருக்கும்..பீட்ரூட் பொரியல் சாப்பிடாதவர்கள் இப்படி ரசம் வெச்சு சாப்பிடலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes