குற்றாலத்தின் பேமஸ் தோசைகள் (Kutralam famouse dosai recipe in tamil)

மல்லி மற்றும் ஆனியன் தோசை வகைகள்.
குற்றாலத்தின் பேமஸ் தோசைகள் (Kutralam famouse dosai recipe in tamil)
மல்லி மற்றும் ஆனியன் தோசை வகைகள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கொத்தமல்லி கறிவேப்பிலை அனைத்தையும் மெலிதாக நறுக்கவும் கேரட்டை துருவி வைக்கவும்.
- 2
கொத்தமல்லி தோசைக்கு: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மல்லி இலை சிறிது கருவேப்பிலை சிறிது துருவிய கேரட் சிறிது தக்காளி கரம் மசாலா சிறிது உப்பு தேவைக்கேற்ப போட்டு கிளறவும்.
- 3
தவா தவா சூடான பிறகு தோசை மாவை ஊற்றி அதில் மல்லி கலவையை தூவி அதன்மேல் சிறிது இட்லி பொடியையும் தூவி விடவும். பின்பு எண்ணெய் சேர்த்து ஒருபக்கம் வெந்தபின் மறுபக்கம் திருப்பவும்.
- 4
வெங்காய தோசை: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் சிறிது கருவேப்பிலை சிறிது உப்பு சிறிது தக்காளி சிறிது கரம் மசாலா சிறிது பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். பின்பு தவாவில் தோசை மாவை ஊற்றி அதில் இந்த கலவையை சேர்க்கவும் இதன் மேல் இட்லி பொடி சிறிது தூவி தோசை வெந்தபிறகு திருப்பவும்.
- 5
வெந்த தோசைகளை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
ஹோட்டல் சுவையில் ஆனியன் கல் தோசை (Onion Kal Dosai Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் உணவு ஆனியன் கல் தோசை. மிகவும் எளிய முறையில் இதனை தயார் செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar -
-
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
பொடி தோசை😋 (Podi dosai recipe in tamil)
#arusuvai2 பொடி தோசை பிடிச்சவங்க லைக் 👍பண்ணுங்க. பொடி தோசை, பொடி ஊத்தாப்பம், பொடி ரோஸ்ட் என எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்.😍😍 BhuviKannan @ BK Vlogs -
கலர்ஃபுல் தோசை (Colorfull dosai recipe in tamil)
#GA4 #week3கேரட் மற்றும் கொத்தமல்லி இலையை வைத்து கலர்ஃபுல்லான தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் Poongothai N -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
தக்காளி தோசை மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். ஈசியான டிபன் Sundari Mani -
-
* பொடி தோசை *(podi dosai recipe in tamil)
#dsதோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.தோசை மாவில் விதவிதமான வெரைட்டீஸ் செய்யலாம்.நான், பொடி தோசை செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
* ஆனியன் தோசை *(onion dosai recipe in tamil)
#dsதோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.தோசை மாவை வைத்து, விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம்.தோசை மாவை வைத்து,ஆனியன் தோசை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
-
ஆனியன் தோசை, கெட்டி சட்னி (Onion dosai and ketti chutney recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த டிபன் #hotel Sundari Mani -
கோவை ஸ்பெஷல் தோசைகள் (Kovai special dosai)
கோவையில் தோசா கார்னர்,ரோட்டுக்கடை என பல,நிறைய தோசை கடைகளும், நிறைய நிறைய தோசை வெரைய்டீஸ்சும் உள்ளது.அதி ஒரு சில இங்கு பகிர்ந்துள்ளேன்.#Vattaram Renukabala -
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)
#ed1மழைக்கால பருவ நிலைக்கு சூப்பரான சுவையான சக்தி தரக்கூடிய அடை தோசை இது. Meena Ramesh -
-
மூன்று வகையான தோசை (Moondru vakaiyana dosai recipe in tamil)
#My first recipe,I love cooking.மல்லி புதினா தோசை உடம்பிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் கேரட் தோசை சத்துமிக்க தோசை டிரை ஃப்ரூட் தோசை குழந்தைகளுக்கு புரதசத்து கிடைக்க உதவும் இதில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கும் Pushpa Muthamilselvan -
-
-
-
முட்டை தோசை(egg dosai) (Muttai dosai recipe in tamil)
#goldenapron3 தோசையில் நிறைய வகைகள் உண்டு. அதில் ஒரு வகை முட்டை தோசை. முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. A Muthu Kangai
More Recipes
கமெண்ட்