பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin Recipe in Tamil)

Agara Mahizham
Agara Mahizham @cook_24702187

பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin) #the.Chennai.foodie எனக்கு மிகவும் பிடித்த உணவு

பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin Recipe in Tamil)

பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin) #the.Chennai.foodie எனக்கு மிகவும் பிடித்த உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 mins
3 servings
  1. 1கப் - ஓட்ஸ் பவுடர்
  2. சிறிது நட்ஸ்(பாதாம், பிஸ்தா, முந்திரி)
  3. 2tbsp.- கோக்கோ பவுடர்
  4. tsp1 - பேக்கிங் பவுடர்
  5. 1/2tsp- பேக்கிங் சோடா
  6. 1/4tsp-உப்பு 2 -கனிந்த வாழைப்பழம்
  7. 2tsp-பட்டர் அல்லது எண்ணெய் 1/4கப் - சக்கரை
  8. 1/4கப் -பால்
  9. 1/2tsp -வெண்ணிலா எஸன்ஸ்
  10. 1tbsp-வினிகர்

சமையல் குறிப்புகள்

1 mins
  1. 1

    பவுலில் ஓட்ஸ், கோக்கோ,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு,நட்ஸ் போட்டு கலக்கவும்.

  2. 2

    மற்றொரு பவுலில் மசித்த வாழைப்பழம், பட்டர்,சக்கரை,
    பால், எஸன்ஸ்,வினிகர் போட்டு கலக்கவும்.

  3. 3

    1 மற்றும் 2 இரண்டையும் ஒன்றாக கலக்கி மஃப்பின் கப்பில் ஊற்றி மைக்ரோ ஓவனில் 180c 10 நிமிடம் வைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Agara Mahizham
Agara Mahizham @cook_24702187
அன்று

Similar Recipes