சிக்கன் கோலா உருண்டை (Chicken kola urundai recipe in tamil)

Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019

சிக்கன் கோலா உருண்டை (Chicken kola urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 250 கிராம்சிக்கன்(எழும்பு இல்லாமல்)
  2. 1 கப்பொட்டுக்கடலை மாவு
  3. 1/4 கப்கான்ப்லார் மாவு
  4. 1 ஸ்பூன்மஞ்சள் தூள்
  5. 1 தேக்கரன்டிமிளகாய் தூள், கொத்தமல்லி தூள்
  6. 1 கப்சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
  7. 2பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  8. கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கவும்)
  9. உப்பு தேவைக்கேர்ப்ப

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிக்கன் துண்டுகலை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பவுலில் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி, பொட்டுக்கடலை மாவு,, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சல் தூள், உப்பு, அரைத்த சிக்கன் அனைத்தையும் போட்டு நன்கு கலந்து கொள்ளவுபம்

  3. 3

    அதை சிறு உருண்டையாக உருட்டி கடாயில் எண்ணை விட்டு காய்ந்த பின் உருண்டைகலை எண்ணையில் நன்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    சுவையான சிக்கன் கோலா உருண்டை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
அன்று

Similar Recipes