அவரைக்காய் சாம்பார் #sambarrasam

Ishu Muthu Kumar
Ishu Muthu Kumar @cook_25014104

அவரைக்காய் உடம்புக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
நான்கு
  1. 100 கிராம் துவரம் பருப்பு
  2. சிறிதளவுமஞ்சள் தூள்
  3. சிறிதளவுபெருங்காயம் தூள்
  4. 1/4 கிலோ அவரைக்காய்
  5. 2 தக்காளி
  6. 2 பச்சை மிளகாய்
  7. 10 வெங்காயம்
  8. சிறிதளவுசீரகம்
  9. 1தேக்கரண்டி மிளகாய் தூள்
  10. 2 தேக்கரண்டி மல்லி தூள்
  11. தாளிக்க நல்லெண்ணெய் கடுகு காய்ந்த மிளகாய்
  12. உப்பு தேவையான அளவு
  13. தண்ணீர் தேவையான அளவு
  14. புலி எலுமிச்சை பழ அளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் தண்ணீர் ஊற்றி பெருங்காய தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்

  2. 2

    பிறகு பருப்பு சீரகம் சேர்த்து கொதி வந்ததும் வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் சேர்க்கவும்

  3. 3

    தக்காளி அவரைக்காய் உப்பு சேர்க்கவும்

  4. 4

    மிளகாய் தூள் மல்லி தூள் புளி கரைசல் சேர்க்கவும்

  5. 5

    பிறகு தாளித்து இறக்கவும். சுவையான அவரைக்காய் சாம்பார் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ishu Muthu Kumar
Ishu Muthu Kumar @cook_25014104
அன்று

Similar Recipes