ரைஸ் பிரைட் பால்ஸ்

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

ரைஸ் பிரைட் பால்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
இரண்டு நபர்
  1. சாதம் ஒரு கப் பச்சரிசி மாவு ரெண்டு ஸ்பூன் பெரிய வெங்காயம் 1 தக்காளி 1 மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன்
  2. மிளகு தூள் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சாதத்தை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும் 2 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்துக்கொள்ளலாம்

  2. 2

    ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு தூள் சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு கருவேப்பிலை தக்காளி வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும் ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    உருட்டி வைத்த உருண்டைகளை அதில் சேர்த்து நன்கு கிளறவும் சிறிதளவு கொத்தமல்லி இலையை மேலே தூவி இறக்கிவிடவும்

  5. 5

    இப்போது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரைஸ் பால்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes