Rice halwa

Raj Priya
Raj Priya @cook_25170256

#leftover மிதமான சாதத்தில் ஹல்வ

Rice halwa

#leftover மிதமான சாதத்தில் ஹல்வ

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 - 15 minutes
4 பரிமாறுவது
  1. 1கப் மிதமான சாதம்
  2. 1கப் சர்க்கரை
  3. ஏலக்காய் podi 1/4 ஸ்பூன்
  4. முந்திரி தேவையான அளவு
  5. நெய் - 4 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10 - 15 minutes
  1. 1

    மிதமான சாதத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி வறுத்து அடுத்து கொள்ளவும்

  3. 3

    அதெ நெய்யுடன் அரைத்த சாதம் சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    நெய்யுடன் சாதம் நன்கு சேர்த்த உடன் சர்க்கரை சேர்க்கவும்

  5. 5

    ஏலக்காய் பொடி சேர்ந்து கொள்ளவும்

  6. 6

    2 ஸ்பூன் சர்க்கரை (caramelize) முருக விட்டு சேர்க்கவும் (அல்லது கலர் பொடி சேர்த்து கொள்ளலாம்)

  7. 7

    முருகிய சர்க்கரை (அல்லது கலர் பொடி) சேர்க்கவும்

  8. 8

    1 ஸ்பூன் நெய் சேர்ந்து கிளறவும்

  9. 9

    இறுதியாக நெய்யில் வருத்த முந்திரி சேர்த்து கிளறவும்

  10. 10

    சூடான சுவையான அல்வா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Raj Priya
Raj Priya @cook_25170256
அன்று

Similar Recipes