சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை அரைத்து கொள்ளவும்... சீரகம் மிளகு பூண்டு இடித்து கொள்ளவும்...
- 2
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு,வெந்தயம்,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின்னர் தக்காளி விழுதுடன் மஞ்சள்தூள்,உப்பு மற்றும் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகம்,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.. ஓமம் சேர்த்து நன்கு வதக்கவும்...
- 4
பின்னர் புளிகரைசல் சேர்த்து கிளறி விடவும்... தேவையான தண்ணீர் சேர்க்கவும்...
- 5
பின்னர் கொத்தமல்லி தழை தூவி கொதி வந்ததும் கடைசியாக இடித்து வைத்துள்ள ஓமம் பொடியை சேர்த்து அடுப்பை அணைக்கவும்...
- 6
சுவையான ஆரோக்கியமான கமகமக்கும் ஓமம் ரசம் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மிளகாய்கிள்ளிபோட்ட சாம்பார் (Milakaai killi potta sambar recipe
காய்கறி கீரை எதுவும் இல்லாத சமயத்தில் இந்த கிள்ளிபோட்ட சாம்பார் செய்யலாம் #sambarrasam Vijayalakshmi Velayutham -
எலுமிச்சை சாறு ரசம்
#sambarrasamஉடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆரோக்கியமான ரசம் Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
-
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
-
-
பூண்டு ரசம்
#mom பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட ரசம் அல்லது சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்... Aishwarya Veerakesari -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13228265
கமெண்ட்