அக்ரகார அப்பளக் குழம்பு

#leftover முதல் நாள் செய்த அப்பளம் மறுநாள் நமுத்துபோவதால் அதை யாரும் உன்ன விருப்பப்பட மாட்டார். அதை வைத்து ஒரு புளிக்குழம்பு.
அக்ரகார அப்பளக் குழம்பு
#leftover முதல் நாள் செய்த அப்பளம் மறுநாள் நமுத்துபோவதால் அதை யாரும் உன்ன விருப்பப்பட மாட்டார். அதை வைத்து ஒரு புளிக்குழம்பு.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம் பொரிந்ததும் கருவேப்பிலை தாளித்து பெருங்காயம், மிளகாய்த்தூள் சீரகம் மிளகு பொடித்தது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி அதில் புளித்தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
- 2
பச்சை வாசனை போகும்வரை கொதித்தபின் உடைந்த அப்பளத்தை அதில் சேர்த்து அரிசிமாவு கரைத்து அதனையும்சேர்த்து வெல்லமும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் அகிரகர அப்பளக் குழம்பு சுவையோ சுவை. சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு அப்பளம் குழம்பு சுவையானதாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வடகம்
#leftoverஅப்பளம், வடகம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் .அப்படி மீந்துபோன சாதத்தை வைத்து வடகம் எளிதாக செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
சுண்டவத்தல் குழம்பு
#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் தினமும் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது சிரமம் ஆகையால் வீட்டிலுள்ள சுண்டைவற்றல் வைத்து ஒரு அற்புதமான குழம்பு தயார் செய்த அப்பளம் வடகம் போன்ற சைடிஷ் போதுமானதாகவும் இருக்கும் எனவே இந்த லாக்டோன் பீரியடில் நான் சுண்டைவற்றல் குழம்பு செய்தேன். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri -
வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
தோசை டாக்கோஸ்
#leftover உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மீந்து போயிருந்தது அதனை வைத்து தோசை டாக் கோஸ்மிகவும் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
தக்காளி குழம்பு
#leftoverகாலையில் செய்த தக்காளி சட்னி மீதம் இருந்ததால் அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தேன் குழம்பு வைத்து பார்க்கலாம் என்று செய்ய குழம்பு ருசியாக வந்தது அதை உங்களுடன் பகிர்கிறேன். Hema Sengottuvelu -
சுண்டக்காய்வத்தல் குழம்பு
#arusuvai6 சுண்டைக்காய் நிறைய கிடைக்கும் போது வத்தல் செய்து வைத்துக்கொள்ளலாம் .அதை வத்தல் குழம்பு செய்ய உபயோகிக்கலாம். Hema Sengottuvelu -
முட்டை பப்ஸ்
முட்டை மற்றும் அப்பளத்தை வைத்து ஒரு புது விதமான முயற்சியில் கிடைத்த பப்ஸ்#worldeggchellange Sarvesh Sakashra -
அப்பளம். புளிக்குழம்பு(Appalam pulikulambu recipe in tamil)
புளித்தண்ணீர் தயார் செய்க.பூண்டு, வெங்காயம்,ப.மிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய்வெந்தயம்,கடுகு,உளுந்து, வறுத்து. புளித்தண்ணீர் கலந்து மிளகாய் பொடி ,உப்பு தேவையான அளவு போட்டு கொதிக்க விடவும். பின் அப்பளம் பொரித்து குழம்பில் சேர்க்கவும். ஒSubbulakshmi -
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran -
மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)
காலையில் செய்த இட்லி மீதி ஆனால் அதை மிளகு இட்லியாக மாற்றலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை முதல் அனைவரும் சுவைக்கலாம்.#leftover Renukabala -
-
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
கத்திரி கீமா தோசை
#leftover எள்ளு கத்திரிக்காய் குழம்பு வைத்து செய்த இந்த கீமா தோசை. 💁💁 Hema Sengottuvelu -
-
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
இட்லி நூடுல்ஸ்
#leftoverமிதமான இட்லியை வைத்து இந்த மாதிரி செய்து கொடுங்கள். காய்கறிகள் மிளகு தூள் சேர்த்த ஒரு ஹெல்த்தியான ரெசிபி. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
-
-
-
பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack Renukabala -
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
பச்சைகொத்தமல்லி வடை
#Flavourful .... கொத்தமல்லி இலைகள் வைத்து வித்தியாசமான சுவையில் செய்த சுவை மிக்க வடை.... Nalini Shankar -
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
-
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh
More Recipes
கமெண்ட் (2)