சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் துவரம்பருப்பை தண்ணீர் ஊற்றி ஊற விடவும் அரை மணி நேரம் கழித்து துவரம் பருப்பை தண்ணீர் வடித்து மிக்ஸி ஜாரில் போடவும்
- 2
அதில் இரண்டு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு கால் ஸ்பூன் மஞ்சள் 3 வர மிளகாய் 2 பச்சை மிளகாய் கால் ஸ்பூன் பெருங்காயம் தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்
- 3
அரைத்த கலவையுடன் கொத்தமல்லித் தழை கருவேப்பில்லை சேர்த்து கைபரில் ஒரு அடி அடிக்க வேண்டும் பின்பு வடை மாவை பாத்திரத்தில் மாற்றவும்
- 4
வடை மாவுடன் சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை கலக்கவும் வானொலியை பற்ற வைத்து கடாயில் அரை லிட்டர் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறியதும் ஒவ்வொரு வடையாக உருட்டி தட்டி போடவும் சுவையான கார வடை தயார் இந்த வடையை ரசத்திலும் தயிரில் ஊற வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி
#இட்லி #bookஉடனடி இட்லி. மிளகு சேர்ப்பதால் மிகவும் மணமாக இருக்கும். Meena Ramesh -
-
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
-
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity
நெல்லிக்காயுடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி சேர்வதால் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது Sree Devi Govindarajan -
-
-
-
-
கருவேப்பிலை பொடி🌿🌿
#arusuvai6குழந்தைகள் கருவேப்பிலையை ஒதுக்கிவிட்டு உண்பவர்களுக்கு இதை பொடியாக செய்து கொடுத்தால் இட்லிக்கும் தோசைக்கும் சாதத்தில் சேர்த்தும் பிசையலாம். Hema Sengottuvelu -
More Recipes
கமெண்ட் (2)