இன்ஸ்டன்ட் சாப்டான பழைய சாதம் சப்பாத்தி (Instant pazhaiya saatham chapathi recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#leftover
பழைய சாதம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது மற்றும் எடை இழப்புக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த அட்டா உதவுகிறது ...

இன்ஸ்டன்ட் சாப்டான பழைய சாதம் சப்பாத்தி (Instant pazhaiya saatham chapathi recipe in tamil)

#leftover
பழைய சாதம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது மற்றும் எடை இழப்புக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த அட்டா உதவுகிறது ...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் பழைய சாதம்
  2. ஒன்னரைகப் கோதுமை மாவு
  3. 1/4ஸ்பூன்உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பழைய சாதத்தை தண்ணீரில் இருந்து வடித்து சாதத்தை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்

  2. 2

    பின்பு அத்தோடு கோதுமை மாவு உப்பு சேர்த்து பிசையவும். இதற்கு தண்ணீர் சேர்க்கவே கூடாது

  3. 3

    பழைய சாதம் சேர்த்த காரணத்தினால் இதனை நாம் ஊர விட வேண்டாம்.அதன்பின் மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும்.

  4. 4

    உருட்டிய பந்துகளை சப்பாத்தி கட்டையில் தேய்த்து தவாவில் போட்டு எடுக்கவும்.

  5. 5

    எடுத்த சப்பாத்தியை குருமா அல்லது தேங்காய் சட்னி ஊற்றி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes