Soft chapathi (Soft chapathi recipe in tamil)

Balamurugan Arjunan
Balamurugan Arjunan @cook_27247143

Recipe

Soft chapathi (Soft chapathi recipe in tamil)

Recipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. தேவையானஅளவு தண்ணீர்
  2. உப்பு
  3. 250கிராம் கோதுமை மாவு

சமையல் குறிப்புகள்

1/2 நிமிடங்கள்
  1. 1

    சப்பாத்தி பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ள வேண்டும்

  2. 2

    சிறிது நேரம் கழித்து சிரு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவேண்டும்

  3. 3

    உருண்டையை நன்றாக தேய்த்துக் கொள்ளுவும்

  4. 4

    தேய்த்த மாவை தோசைக்கல்லில் போடவும் திருப்பி விடனும்

  5. 5

    திருப்பி திருப்பி எடுத்தால் சாப்ட் ஆன சப்பாத்தி ரெடி ஆகிவிடும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Balamurugan Arjunan
Balamurugan Arjunan @cook_27247143
அன்று

Similar Recipes