மிச்சமான சாதத்தில் செய்த இடியாப்பம்

Prabha Muthuvenkatesan @cook_25146477
சமையல் குறிப்புகள்
- 1
பழைய சாதத்தை நன்கு தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
- 2
நன்கு அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் பச்சரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும்
- 3
நன்கு மாவு திரண்டு வந்ததும் ரெண்டு ஸ்பூன் ஆயில் ஊற்றி பிசையவும்
- 4
இந்த மாவை அச்சில் போட்டு இடியாப்பம் பிழியவும்
- 5
மழைக்காலங்களில் பழைய சாதத்தை இவ்வாறு சுவையான இடியாப்பம் ஆக மாற்றி அனைவரும் சாப்பிடலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிச்சமான சாதத்தில் செய்த இடியாப்பம்
#leftover #photo


மீதமான சாதத்தில் செய்த சுவையான கட்லட்
#leftover


மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


மீதமான சாதத்தில் பூரி ஜாமூன்
#leftover


மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்


மீதமான சாதத்தில் சுவையான அல்வா
#leftover


பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்
#leftoverபழைய சாதத்தில் இந்த ஆப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். இது பழைய சாதத்தில் செய்தது மாதிரி தெரியாது. இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.


Leftover ரைஸ் சந்தவை..
#leftover


குழந்தைகள் விரும்பும் கொழுக்கட்டை
#leftover


குழந்தைகள் விரும்பும் கொழுக்கட்டை
#leftover


மீதமான சாதத்தில் குழல் அப்பம்
#leftoverமீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க.


மீதம் உள்ள சாதத்தில் பணியாரம்
#leftover


ரைஸ் பிரைட் பால்ஸ்
#leftover


இடியாப்பம்#breakfast


மீதமான சாதத்தில் வடை
#leftover


மீதமான சாதத்தில் செய்த வடை
சாதம் மீதம் ஆனால் அதை வைத்து ஒரு ஸ்னாக்ஸ் உடனடியாக செய்யலாம்... இதுபோல் செய்து பாருங்கள் சுவையும் அருமையாக இருக்கும்


மீதமான சாதத்தில் முறுக்கு
#leftover


மீந்த சாப்பாட்டில் செய்த வடை
#leftover


இன்ஸ்டன்ட் சாப்டான பழைய சாதம் சப்பாத்தி (Instant pazhaiya saatham chapathi recipe in tamil)
#leftover பழைய சாதம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது மற்றும் எடை இழப்புக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த அட்டா உதவுகிறது ...


மீதமான சாதத்தில் முட்டை சாதம்
#leftover


பழைய சாதம் அடை
#leftover


ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள்


சாதத்தினாலே செய்த சுவையான ரொட்டி
#leftover Rice Roti


மீதமுள்ள சாதத்தில் இனிப்பான நேந்திரன் பழ இலை அடை.
#leftover


கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள்.


மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)
#leftover


பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)
#GA4#Halwaமுதல் முறை பழைய சாதம் வைத்து அல்வா செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது.


கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂


க்ரிஸ்பி ரைஸ் பால்ஸ்
#leftover


சம்பா பச்சரிசி ஆப்பம்(appam recipe in tamil)
#ricவெள்ளை பச்சரி மட்டுமல்ல,சம்பா பச்சரிசியிலும் ஆப்பம் மிருதுவாக வரும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13242988
கமெண்ட் (7)