லெமன் கொரியான்டர் எக் ட்ராப் சூப்

சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து காய்களையும் சின்ன சதுரமாக வெட்டி கொள்ள வேண்டும். கொத்தமல்லியைத் தண்டு மற்றும் இலை தனியாக பொடியாக நறுக்கவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 3
பின்னர் ஒவ்வொரு காயாக சேர்த்து ஒவ்வொரு நிமிடம் வதக்க வேண்டும். நறுக்கி வைத்த மல்லி தண்டுகளை சேர்த்து வதக்கவும். கடைசியில் ஸ்வீட் கார்ன் சேர்க்கவும்.
- 4
அதோடு வெஜிடபிள் ஸ்டாக் அல்லது தண்ணீர் 3 கப் சேர்த்து, உப்பு மிளகு தூள் சேர்க்கவும். நன்றாக கொதிக்க விடவும்
- 5
முட்டை உடைத்து அடித்து கொள்ள வேண்டும். காய்கள் நன்றாக வெந்த பின் அதை மெல்லிசாக நூல் போல சூப்பில் ஊற்றவும். அது அப்படியே வெந்து விடும்.
- 6
நறுக்கி வைத்திருக்கும் மல்லி இலைகளை சேர்த்து பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- 7
தேவைக்கு ஏற்ப மேலும் மிளகு பொடி சேர்க்கலாம். துருவிய சீஸ் சேர்த்து கார்னிஷ் செய்யவும்
- 8
சத்தான சுவையான சூப் ரெடி. மழை காலம் பொழுது சாப்பிட இன்னும் செமயா இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)


ஸ்வீட் கார்ன் வெஜ் சூப் /sweet corn veg soup 🌽🌽


ஸ்வீட் கார்ன் சூப்


வெஜிடபிள் சூப்


திணை சூப்

![முட்டை சூப் [ egg drop soup] செய்முறை முக்கிய புகைப்படம்](https://img-global.cpcdn.com/recipes/0113a050eea0aeb4/240x320cq80/photo.jpg)
முட்டை சூப் [ egg drop soup]


எக் புல்லட் பக்கோரா (Egg bullat pakora recipe in tamil)


ரிங் எக் வித் மஸ்ரூம் கிரேவி


வெஜ் ஆ கிரேடின்(veg au gratin recipe in tamil)


கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)


ஸ்வீட் கார்ன் சூப் (Sweet corn soup recipe in tamil)


ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)


சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa


எக் ட்ராப் சூப்(egg drop soup recipe in tamil)


கார்ன் சூப் (Sweet Corn Soup recipe in tamil)


பேபி கார்ன் சூப் (Babycorn soup)..


ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)


சீஸி கார்ன் சாண்ட்விச் (cheesy corn sandwich recipe in tamil)


பட்டர் ஸ்வீட் கார்ன்


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)


கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்


காய்கறிகள் சூப்


மட்டன் டாக்கோ சூப்


பீட்ரூட் லெமன் சூப்


இத்தாலியன் ஸ்டைல் கார்லிக் சூப் வித் கிரோட்டன்ஸ்


கார்ன் சீஸ் பால்ஸ்


வெஜ் பீட்சா


வெஜிடபிள் கான் சூப் (Vegetable corn soup recipe in tamil)


பிரட் டோஸ்ட்


கொத்தமல்லி ஜுஸ்#KIDS2

கமெண்ட்