எக் புல்லட் பக்கோரா (Egg bullat pakora recipe in tamil)

Indira Manoharan @cook_25241002
எக் புல்லட் பக்கோரா (Egg bullat pakora recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேக வைத்த முட்டையை துருவி எடுத்து கொள்ள வேண்டும்
- 2
வெங்காயம், பச்சை மிளகாய், புதினா மல்லியை பொடியாக நறுக்கவும். அதோடு இஞ்சி பூண்டு விழுது, மற்ற மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும்
- 3
பின்னர் அதோடு துருவிய முட்டை, மற்றும் கடலை மாவு சேர்த்து லேசாக பிசரவும்
- 4
சிறிது சிறிதாக மாவு எடுத்து புல்லட் வடிவில் அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவில் ஷேப் செய்து கொள்ளுங்கள்
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் புல்லட்சை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
- 6
கெட்சப் மற்றும் மேயோனய்ஸ் உடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
-
-
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
முட்டை வித் மட்டன் லஞ்ச் காம்போ (Egg mutton Lunch Combo Recipe in tamil)
பார்ட்டி ரெசிபிஸ்.. மட்டன் என்பது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு இறைச்சி வகையாகும். இந்த மட்டனை வைத்து ஒரு குழம்பு மட்டன் வேக வைத்த தண்ணீரில் ஒரு ரசம் மட்டன் வருவல் ஆகியவை உடன் வேகவைத்த முட்டை சேர்த்து ஒரு குழுவாக மதிய உணவு தயாரித்துள்ளேன்Welcome drinks Santhi Chowthri -
-
-
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
-
-
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
முட்டை கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#myfirstrecipe#ilovecooking Manickavalli Mounguru -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13256598
கமெண்ட்