தேங்காய் சாதம்

Prabha Muthuvenkatesan
Prabha Muthuvenkatesan @cook_25146477

#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  1. தேங்காய் துருவியது ஒரு கப்
  2. சாதம் ஒன்றரை கப்
  3. நிலக்கடலை சிறிதளவு
  4. கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தாளிக்க
  5. வரமிளகாய் 3
  6. கறிவேப்பிலை மற்றும் உப்பு தேவையான அளவு
  7. சின்ன வெங்காயம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் இதனுடன் தேங்காய் சேர்த்து கிளறி விடவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    தேங்காய் சாதத்திற்கு ஆன கலவை தயார் இதில் சாதத்தை போட்டு நன்றாக கிளறி விடவும்

  4. 4

    சூடான மற்றும் சுவையான தேங்காய் சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabha Muthuvenkatesan
Prabha Muthuvenkatesan @cook_25146477
அன்று

Similar Recipes