ஸ்பைசி ஸ்பெகட்டி. (பாஸ்தா)
Kids special......
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கிய இஞ்சி பூண்டு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
- 2
பாஸ்தாவை 10 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு வேக விடவும். வெந்த வுடன் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்பு வைத்திருந்த மசாலாக்களை சேர்க்கவும் அதோடு உப்பு சேர்த்து வதக்கவும். ஒரு ஸ்பூன் சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும்.
- 4
பச்சை வாசனை சென்றபின் பாஸ்தாவை சேர்க்கவும். 10 செகண்ட் பாஸ்தா உடையாமல் விடவும் வதக்கி விடவும். பின்பு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
-
ஹாட் அண்ட் ஸ்பைசி பள்ளிபாளையம் மட்டன்
#photoHot and spicy for the food. Suits you all the tiffin also all varieties of food. Madhura Sathish -
-
-
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம் Aishwarya Rangan -
-
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
வெஜ் டொமேட்டோ பாஸ்தா
#goldenapron3#lockdown ரெசிபிஇந்த லாக் டவுன் பீரியடில் உணவுடன் சேர்த்து ஸ்னாக்ஸ் வகைகளையும் வீட்டிலேயே தயாரிக்கிறேன். நாட்டுச் சர்க்கரை டீ காபியில் புதிதாக சேர்த்துக் கொள்கிறேன். மேலும் இஞ்சி எலுமிச்சை பூண்டு மிளகு சீரகம் ஆகியவற்றை எப்போதும் உணவில் சேர்த்தாலும் இப்பொழுது சற்று அதிகமாகவே சேர்க்கிறேன். Aalayamani B -
-
-
-
பிரட் சாண்ட்விச் (2 minutes bread sandwich recipe in tamil)
#ed1குழந்தைகள் ஸ்பெஷல்..உடனே செய்து விடலாம்.தக்காளி சாஸ் ரெட்சில்லி ,மற்றும் கிரீன் சில்லி சாஸ்,சுவைக்கு paneer துருவி சேர்த்துக் செய்தேன்.evening special 😋 Meena Ramesh -
-
-
-
-
-
-
கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Nisa -
-
-
-
-
-
-
-
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13261315
கமெண்ட்