பன்னீர் மக்கனி தம் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய பாத்திரத்தில் 2 3/4 லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் பிரிஞ்சி இலை, ஸ்டார் அனீஸ், கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, சிறிது நெய், சிறிது கொத்தமல்லி, சிறிது புதினா, 30நிமிடங்கள் ஊற வைத்த அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசி முக்கால் பதம் வரும் வரை வேக வைக்கவும்.
- 2
முக்கால் பதம் வெந்ததும் சல்லடையில் அதை கொட்டி வடிகட்டவும்.பின்பு சாதத்தை ஆற வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் சிறிது vennai, எண்ணெய் இரண்டும் சேர்த்து சூடு பண்ணவும். சூடானதும், சீரகம், onion, தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய், முந்திரி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள், கரம்மசாலா, சீனி, ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். நன்கு வதங்கியதும் 200மில்லி தண்ணீர் சேர்த்து 8 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்.
- 4
ஆறியதும் மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைக்கவும். இப்பொது கடாய் வைத்து வெண்ணை சேர்க்கவும். வெண்ணை சூடானதும் அரைத்து வைத்த பேஸ்ட் சேர்க்கவும். 2நிமிடத்துக்கு பிறகு பன்னீர் சேர்க்கவும்.
- 5
பன்னீர் சேர்த்து பன்னீரில் கிரேவி ஊறியதும் தயிர், கசூரி மேத்தி சேர்த்து உப்பு சரி பார்த்து கொள்ளவும்.மசாலா தயார்.
- 6
இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் தடவவும். பின்பு மசாலாவை ஒரு லேயராக ஸ்பிரேட் பண்ணவும். அதான் மேல் கொத்தமல்லி, புதினா, வறுத்த வெங்காயம் சிறிது சேர்க்கவும். அடுத்த லேயராக ஆறவைத்த சாதத்தை தேவையான அளவு பரப்பி கொத்தமல்லி, புதினா, வறுத்த ஆனியன் சேர்க்கவும்.
- 7
அதன் மேல் மறுபடியும் மசாலா, புதினா, கொத்தமல்லி, வறுத்த ஆனியன் சேர்க்கவும்.இவ்வாறு லேயராக பரப்பி மூடி வைக்கவும்.அடுப்பை குறைவான தீயில் வைக்கவும். 10 நிமிடங்களுக்கு பிறகு நமது பன்னீர் மக்கனி தம் பிரியாணி ரெடி. பரிமாறும் போது மசாலா லேயரையும், சாத லேயரையும் மிக்ஸ் செய்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
கிரில்டு இறால்
#cookwithfriendsமிகச்சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து இறால் ஸ்டார்டர் உணவு.#cookwithfriends Manju Murali -
-
கருவாட்டு பிரியாணி
#cookwithfriendsமனதை அள்ளும், சுலபமான, மணமுள்ள நெத்திலி கருவாட்டு பிரியாணி. இந்த லாக்டவுனில் மீன் இறைச்சி கிடைக்காவிடில் இந்த பிரியாணி செய்து அசத்துங்கள். Manju Murali -
-
-
-
-
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
-
-
-
-
சேமியா கீமா பிரியாணி
#onepotவெறும் இரண்டு மூன்று துண்டுகள் மட்டுமே மட்டன் இருக்கும் பொழுது அதனை கைமா செய்து சுலபமாக பிரியாணியின் ருசியில் சேமியாவை செய்து குடும்பத்தில் அனைவரையும் அசத்தலாம். Asma Parveen -
-
-
-
-
-
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம் Viji Prem
More Recipes
கமெண்ட் (2)