மீந்துபோன பொங்கல் பணியாரம்

Mispa Rani
Mispa Rani @cook_20136737

மீந்துபோன பொங்கல் பணியாரம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
  1. 1 கப் சர்க்கரை பொங்கல்
  2. 2 ஸ்பூன் அரிசி மாவு
  3. பால் சிறிதளவு
  4. நெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரைப் பொங்கலையும்,கெட்டியாக இருந்தால் சிறிதளவு பாலும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து அரிசிமாவையும் சேர்த்து கலக்கிக் கொள்வோம்.

  2. 2

    பணியாரக் கல்லை சூடு செய்து அதில் நெய் ஊற்றி ஒரு ஸ்பூன் பொங்கலில் தயாரித்த மாவை ஊற்றி வெந்த பிறகு திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான பொங்கல் பணியாரம் தயார். 🤤😋🤤😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes