லெஃப்ட் ஓவர் பொங்கல் சாஃப்ட் கேக்

Mispa Rani @cook_20136737
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரைப் பொங்கலை சேர்த்து அதனுடன் வெனிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர்,பட்டர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து அதில் மைதா மாவை சேர்த்து நன்கு கலக்கி கொள்வோம். கேக் டின்னில் வெண்ணெய் தடவி மாவு சேர்த்து டஸ்டிங் செய்து கொள்ளவும்.
- 2
ஓவனை 5நிமிடம் ப்ரீ ஹீட் செய்து, கலந்து வைத்த மாவை கேக் டின்னில் ஊற்றி, ஓவனில் வைத்து 20 நிமிடம் வேக வைத்துக் கொள்வோம்.சாஃப்டான சுவையான கேக் தயார்.🥮🥮🍮🍮😋😋🤤🤤
- 3
குறிப்பு : ஒவ்வொரு ஓவனுக்கும் நேரம் வித்தியாசப்படும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்ணிலா மக் கேக் (Vannila mug cake recipe in tamil)
#GA4#week 4#baked


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
#GA4Week2


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4


வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour


கேரட் கலர் குக்கீஸ்🥕🥕 (Carrot color cookies recipe in tamil)
#bake#noovenbaking


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக்


தேங்காய் கேக் (Thenkaai cake recipe in tamil)
#Coconut


ஸ்பாஞ்ச் வெனிலா கேக்
#bakingday


பனானா பேன் கேக்
#banana


மூவர்ண மார்பில் கேக் (Tricolor marble cake sponge in tamil)
#tri


பிரவுனீஸ்(brownies recipe in tamil)


ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில்


Chocolate mug cake (chocolate mug cake recipe in tamil)
#GA4#week 4# baked


ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)
#heartவேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஹனி கேக்.


வெனிலா ஸ்பாஞ்ச் கேக் (Venila sponge cake recipe in tamil)🍰
#CookpadTurns6


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)
#goldenapron3


ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக்.


பிளைன் கேக்(plain cake recipe in tamil)
#wdy


ரெட் வெல்வெட் கேக் (red Velvet cake in tamil)
#made2


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)
#NoOvenBaking #Bake


சாக்லேட் கேக்(chcolate cake recipe in tamil)
#made2


சாக்லேட் கேக் (Chocolate cake base recipe in tamil)


கப் கேக் (Cup cake recipe in tamil)
மிக்ஸியில் மற்றும் அவனில்லாமல்


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்...


கேழ்வரகு கேக் (Finger millet cake recipe in tamil)
#Ku


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking


ஏர் பிரையர் வெனிலா கப் கேக் (Air fryer vanilla cup cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#goldenapron3#கோதுமை#book


ரவை வால்நட் கேக்
#Asahikaseiindia


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13265693
கமெண்ட் (7)