தோசை நூடுல்ஸ்..

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#leftover... மீதம் வந்த தோசையை குழந்தைகள் விரும்பும் நூடுல்ஸ் தோசையாக செய்தது... don't waste food..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10nimidam
2 பரிமாறுவது
  1. 4 தோசை
  2. 1பொடியாக நறுக்கின வெங்காயம்
  3. 1பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு
  4. 1பொடியாகநறுக்கின தக்காளி
  5. 1/4 ஸ்பூன் கரம் மசாலா
  6. 1/4ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/4 ஸ்பூன் மிளகுத்தூள்
  8. எண்ணெய், உப்பு தேவைக்கு, மல்லித்தழை
  9. டொமட்டோ சாஸ், சோயாசாஸ் தேவைக்கு

சமையல் குறிப்புகள்

10nimidam
  1. 1

    மீதம் வந்த தோசையை பாய் சுருட்டுவது போல் சுருட்டி கொள்ளவும். அதை சின்ன வட்ட வடிவ துண்டாக வெட்டிவைத்து கொள்ளவும்.

  2. 2

    தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்

  3. 3

    அத்துடன் வெங்காயம் போட்டு வதக்கி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறி, தக்காளி சேர்த்து வதக்கவும்

  4. 4

    தக்காளி வெந்ததும் கட் பண்ணி வெச்சிருக்கும் தோசையை போட்டு நான்கு வதக்கி, அதில் ஒரு ஸ்பூன் டொமட்டோ சாஸ், 1/4 ஸ்பூன் சோயாசாஸ் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்

  5. 5

    கடைசியில் தோசை நூடுல்ஸ்ல் மிளகு தூள் தூவி, மல்லித்தழை சேர்த்தால் சுவையான தோசை நூடுல்ஸ் சாப்பிட தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes