தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 500கி சிக்கன்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1 ஸ்பூன்தனி மிளகாய்த்தூள்
  5. 1ஸ்பூன் காஷ்மீரி சில்லி தூள்
  6. சிறிது கரம் மசாலா
  7. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  8. 2 ஸ்பூன் மசாலா தூள்
  9. சிறிதுசோம்பு
  10. சிரிது கசகசா
  11. சிறிதுமிளகு
  12. சிறிதுசீரகம்
  13. தாளிக்க
  14. சோம்பு
  15. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வேறொரு கடாயில் வெங்காயம் சோம்பு சீரகம் மிளகு கசகசா இவற்றை சேர்த்து வதக்கவும்

  2. 2

    வறுத்த கலவையை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்க்கவும். இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இப்பொழுது தனி மிளகாய்த்தூள் காஷ்மீரி சில்லி மசாலா தூள் இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு சிக்கன் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  5. 5

    மூடி வைத்து அவ்வப்போது கிளறி சிக்கன் வெந்ததும் சூடாகப் பரிமாறவும். சுவையான கடாய் சிக்கன் ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rajalakshmi
Rajalakshmi @cook_25059921
அன்று

Similar Recipes