ஜுஸி ட்ராகன் சிக்கன் (Juicy dragon chicken recipe in tamil)

Meena Meena
Meena Meena @cook_23313031

#Photo சிக்கன் ஜூஸியா ஸ்சாஃப்ட் காரசாரமா இருந்தா பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க

ஜுஸி ட்ராகன் சிக்கன் (Juicy dragon chicken recipe in tamil)

#Photo சிக்கன் ஜூஸியா ஸ்சாஃப்ட் காரசாரமா இருந்தா பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1கிலோ சிக்கன்
  2. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  3. 1/லெமன்
  4. 2ஸ்பூன் கரம் மசாலா
  5. 2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/2ஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 1/ஸ்பூன் சோயாசாஸ்
  8. 1/ஸ்பூன் வினிகர்
  9. தேவையானஅளவு உப்பு
  10. சிறிதுகலர் பவுடர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    சிக்கனை நன்றாக கழுவி தேவையான பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும்.

  2. 2

    பொருட்களை சேர்த்து நன்றாக பிசறி அரை மணி நேரம் ஊற விட்டு அதனைப் பொரித்தெடுத்தால்

  3. 3

    சுவையான ஜூலியானா ஸ்சாஃப்டான ட்ராகன் சிக்கன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes