வீட்டில் செய்த சாக்லேட்

சமையல் குறிப்புகள்
- 1
சாக்லேட்டை டபுள் பாய்ல் முறையில் தான் செய்ய முடியும்.நேரடியாக அடுப்பில் வைத்து சாக்லேட் செய்ய முடியாது.
- 2
டபுள் பாயில் செய்வதற்கு இரண்டு பாத்திரம் தேவைப்படும்.அடுப்பின் மேல் பாத்திரத்தை வைத்து அதில் கால்வாசி தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
- 3
இந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீர் கொதித்தவுடன் இந்தப் பாத்திரத்தின் மேல் மற்றொரு பாத்திரத்தை வைக்க வேண்டும்.
- 4
மேலே உள்ள பாத்திரத்தில் முதலில் வெண்ணெய் சேர்க்க வேண்டும். வெண்ணெய் உருக்கிய பின் சர்க்கரை கோகோ பவுடர் சேர்த்து இரண்டும் நன்றாக கரையும் வரை கலக்க வேண்டும்.
- 5
இப்பொழுது இந்த கலவையை நன்றாக கலக்கவேண்டும் உள்ளே சேர்த்து உள்ள அனைத்து பொருட்களும் நன்றாக கரைந்த பின்பு வெனிலா எசன்ஸ் சேர்க்கவும் பின்பு அடுப்பை அணைக்கவேண்டும்.
- 6
சாக்லேட்டின் சூடு ஆறிய பின்பு ஐஸ் க்யூப் வைக்கும் கன்டெய்னரில் இந்த சாக்லேட்டை சேர்க்க வேண்டும் பின்பு அந்த சாக்லேட்டை 5லிருந்து 6 மணிநேரம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்ணிலா கேக்


சாக்லேட் கேக் (Chocolate cake base recipe in tamil)


சாக்லேட் கேக்(chcolate cake recipe in tamil)


வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ்


சாக்லேட் குக்கீஸ் 🍪🍪


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)


மூன்று அடுக்கு வெனிலா கஸ்டர்ட் கேக்


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


சாக்லேட் பாக்கி குச்சிகள் / chocolate pocky sticks


சாக்லேட் லாவா கேக்


மூன்றே பொருட்கள் போதும் குறைந்த செலவில் வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் சாஸ்


சாக்லேட் பீடா


சாக்லேட் லாவா கேக்😋


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ்🍪


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


ஹோம் மேட் சாக்லேட்


சாக்லேட் 🍫🍫🍫🍫🍫 (Chocolate)


Mini Choco Cake


நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)


பிரவுனீஸ்(brownies recipe in tamil)


சாக்லேட் கேக்


ஜீப்ரா கேக்


சாக்லேட் பிரவுனி


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


மில்க் சாக்லேட் பிரவுனி (Milk chocolate brownie recipe in tamil)


காஜு கட்லி


வால்நட் பிரவுனி


ட்டூட்டி ப்ரூட்டி கேக்


சாக்லேட் பிரவுனி

கமெண்ட் (2)