ஹல்வா ரோல்

மீதமுள்ள ப்ரெட் அல்லது மீதமுள்ள ஹல்வா வைத்து செய்யக்கூடிய சுவையான ஸ்நேக். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம். #leftover
ஹல்வா ரோல்
மீதமுள்ள ப்ரெட் அல்லது மீதமுள்ள ஹல்வா வைத்து செய்யக்கூடிய சுவையான ஸ்நேக். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம். #leftover
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரட் துண்டுகளை எடுத்துக் கொண்டு, ஓரம் நறுக்கி விடவும்.
- 2
பின்னர் பிரட்ஐ நன்றாக திரட்டிக் கொள்ளவும். அதன் அல்வாவை வைத்து நிரப்பவும். மீதமுள்ள எந்த வகையான அல்வா வாக இருந்தாலும் பரவாயில்லை, உன் இறப்பின் நிரப்பி படத்தில் காண்பதுபோல் ரோல் செய்து கொள்ளவும்.
- 3
பிரெட்டின் ஓரத்தை சிறிது தண்ணீர் தொட்டு நன்றாக அழுத்தி விடவும். ஒரு வாணலியில் பிரெட்டை இருப்பிடமும் பொன்னிறமாகும் வரை சுற்றி எடுக்கவும் சுவையான ஹல்வா ரோல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திருநெல்வேலி ஹல்வா
எப்போதும் ஹல்வா வகைகளின் நட்சத்திரம். அனைத்து பதிப்பிலும் எளிதான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு. #goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
#leftoverவீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது Sudharani // OS KITCHEN -
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
தேங்காய் பால் ஹல்வா(ஆர்கேனிக் நாட்டு சர்க்கரை)
#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறைஅருமையான ,சத்தான தேங்காய் பால் ஹல்வா ...நம் வீட்டில் செய்து மகிழ்வாக உண்ணலாம் வாருங்கள் Mallika Udayakumar -
பேரீச்சம்பழ ஹல்வா
#leftoverபேரிச்சை பழம் : பேரிச்சம் பழம் இரும்பு சத்து அதிகம் நிறைந்தது, இதை தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது. பேரிச்சம்பழத்தை வித்தியாசமாக இது மாதிரி ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
கேரட் ஹல்வா#GA4#week3
சத்துக்கள் நிறைந்த கேரட் ஹல்வா குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
இட்லி சாட்
சுலபமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உணவு. #goldenapron3 #leftover #book Vaishnavi @ DroolSome -
வெஜ் ஸ்பிரிங் ரோல் வித் செஸ்வான் சட்னி
#leftoverசுவையான மீந்த பானி பூரியின் ஸ்டப்பிங்(stuffing)மற்றும் பானி வைத்து செய்த சுவையான வெஜ் ஸ்பிரிங் ரோல்.... Aishwarya Veerakesari -
ரிகோட்டா சீஸ் ஹல்வா
சுலபமாக செய்யக்கூடிய சுவையான ஹல்வா ரேசிபி. சிறிது கோதுமை மாவு, சீஸ், சக்கரை, நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் ஒரு நான்-ஸ்டிக் ஸ்கிலெட்டில் கோதுமை மாவை சிறிது நெய்யில் வறுத்து சீஸ் சேர்த்து நன்றாக கிளறி, சக்கரை சேர்த்து கிளரிக்கொண்டே இருந்தால் நல்ல பக்குவம் வரும். நிறத்திர்க்கும் வாசனைக்கும் குங்குமப்பூ சேர்த்தேன். மேலும் சுவையும், சத்து சேர்க்க முந்திரி போட்டு அலங்கரித்தேன், #book Lakshmi Sridharan Ph D -
கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
#vattaramSimply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram Lakshmi Sridharan Ph D -
சீஸி ஃப்ரைஸ்
மீதமுள்ள ஃப்ரைஸ் வைத்து நான் முயற்சி செய்தேன். அருமையாக இருந்தது. நீங்கள் காய்கறிகள் அல்லது பேகான் உபயோகித்தும் செய்யலாம். Sana's cookbook -
இட்லி நூடுல்ஸ்
#leftoverமிதமான இட்லியை வைத்து இந்த மாதிரி செய்து கொடுங்கள். காய்கறிகள் மிளகு தூள் சேர்த்த ஒரு ஹெல்த்தியான ரெசிபி. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
ஹனி ஓட்ஸ் குகீஸ்
குக்கீகளை பேக்கிங் செய்வது ஆறுதலளிக்கிறது, மேலும் குக்கீகள் ஆறுதல் உணவின் மிக இனிமையானவை. உங்கள் நாள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நீங்கள் குக்கீகள் அல்லது கேக்குகளைப் பற்றி பேசத் தொடங்கும்போது ஒரு மறைக்கப்பட்ட புன்னகை இருக்கிறது. #goldenapron3 #book #nutrient1 Vaishnavi @ DroolSome -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
சத்துமாவு பான்கேக் (Health Mix Pancake)
#GA4 #week2குட்டிஸ்களுக்கு மிகவும் பிடித்த சத்தான சத்துமாவு பான்கேக்(Pancake). காலை அல்லது மாலை வேளைகளில் இதை செய்து கொடுக்கலாம். Shalini Prabu -
-
-
கேரட் காபி பாதாமி கேக்
சர்க்கரை மைதா பேக்கிங் பவுடர் இல்லாமல் செய்யக்கூடிய எளிதான மற்றும் சத்தான கேக். முயற்சி செய்து பாருங்கள் பின்னர் உங்கள் போட்டோ வை கொண்டு கமெண்ட் செய்யுங்கள். #book #carrot Vaishnavi @ DroolSome -
மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன். Meena Ramesh -
-
*மாம்பழ ஹல்வா*
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. Jegadhambal N -
ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)
#TheChefStory #ATW2சுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
பருப்பு போளி
#GA4 #WEEK9 அனைவருக்கும் பிடித்த மைதா மாவு வைத்து செய்யக்கூடிய சுவையான பருப்பு போளி செய்வது சுலபமானது. Ilakyarun @homecookie -
-
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
-
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#Cf3குக்கரில் சட்டென்று செய்யக்கூடிய சுவையான வெண்பொங்கல் . பொங்கல் நன்கு கொழகொழப்பாக இருக்க பால் சேர்த்து கிளறினால் சுவையாக இருக்கும்.தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் மசியல் அல்லது கொத்சு நன்றாக இருக்கும். Meena Ramesh -
காசி ஹல்வா ஒரு பிராண ஹல்வா
#kjஇந்த கிருஷ்ண ஜயந்தியின் முக்கிய நஷத்திரங்கள் வெள்ளை பூசணி, தேன், வேர்க்கடலை. இந்த 3 பொருட்களும் ஆயுர் வேதத்தில் பிராண பொருட்கள். உயிர் சத்துக்கள். My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)