சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். பின்பு அதனுடன் மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன். உப்பு தேவையான அளவு, நறுக்கிய வெங்காயம், மஞ்சத்தூள் அனைத்தையும் ஒன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
முதலில் கேப் சுகத்தை வட்ட வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு தவாவில் எண்ணை ஊற்றி அந்தக் வெட்டிய காட்சிகளை வைத்து அதன் நடுவில் அந்த முட்டை கலவையை ஊற்றி வேகவைத்து பின்பு திருப்பிவிட்டு வேக வைக்கவும்.
- 3
இந்த முட்டை வாய்வு என்பதால் அதிக அளவு மிளகுத்தூள் சேர்த்து கொள்ளவும்.மிளகுத்தூள் முட்டையில் இருக்கும் வாய்வை நீக்கி விடும். அதுமட்டுமல்ல மிளகுத்தூள் சளி இருந்தால் அது ஒக்கும் மிகவும் நல்லது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரக்கோலி கேப்ஸிகம் பிரான்ஸ் (இறால்) (Broccoli capsicum prawn recipe in tamil)
இந்த ரெசிபி குழந்தைகளுக்கான அதிகளவிலான ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ரெசிபி. இதில் நாம் சில காய்கறிகள் சேர்த்து உள்ளதால் இது அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது


கேப்ஸிகம் கறி (Capsicum curry recipe in tamil)
#hotel


185.சூரியகாந்தி முட்டை
வழக்கமான வறுத்த முட்டைகள் ஒரு சிறிய திருப்பம். அனுபவம் ஒரு பெரிய வித்தியாசம்.


சார் இல்லாத சத்தான நூடுல்ஸ் (Noodles recipe in tamil)
#kids3


மசாலா முட்டை(masala egg recipe in tamil)
மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள்


சிம்பிள் எக் ரைஸ்


குடைமிளகாய் ஆம்லெட் (capsicum omeltte recipe in tamil)


பனீர் கேப்ஸிகம் தோசை
#virudhaisamayal


எக் பூர்ஜி(Egg Bhurji)
#goldenapron3#lockdownreceipes_2 முட்டையில் புரதச் சத்து அதிகம் உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த உணவு முட்டை. இந்த lockdown சமயத்தில் அனைவரும் வீட்டில் உள்ள பொருளை வைத்து சமையல் செய்து கொண்டு உள்ளோம். வெகு நாட்கள் கெடாமல் இருக்கும் பொருட்களை சேமித்து வையுங்கள். அனைவருக்கும் விடுமுறை என்பதால் அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுக்க அனைத்து பெண்களும் விரும்புவர்.lockdown சமயத்தில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட சிரமம். வீட்டில் இருந்த முட்டை வைத்து எக் பர்ஜி செய்துள்ளேன். குழந்தைகள் விதவிதமான ரெசிபியை சமைக்க சொல்லி கேட்கிறார்கள்.144 பிறகு மீண்டும் ருசியான உணவுகளை அவர்களுக்கு செய்து கொடுப்பேன்.


சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
#worldeggchallenge


சைனீஸ் ஸ்டைல் சோய் பாஸ்தா (Soy pasta recipe in tamil)
#GA4 #Week3


குடமிளகாய் சாதம்-(capsicum rice recipe in tamil)
மிக அருமையான இந்த சாதம் ரொம்ப அரோகியமானதாகவும் ருசியானதாகவும் இருக்கும். #i love cooking


ஸ்டப் குடைமிளகாய் ரிங் பெல் பெப்பர் (Stuffed kudaimilakaai ring bell pepper recipe in tamil)
#Ga4 week 4 முதலில் குடைமிளகாய் கழுவி அதை ரவுண்ட் ஷேப்பில் கட் செய்து வைக்கவும் பிறகு கேரட் பெரியவெங்காயம் பச்சமிளகாய் மல்லிஇலை பொடியாக நறுக்கி ஒருபவுலில் போட்டு அதோடு முட்டை மிளகுதூள் கோதுமைமாவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு தோசைகல் அடுப்பில் வைத்து சூடானதும் ரவுண்ட் ஷேப்பில் கட் பண்ணிய கொடைமிளகாய் வைத்து அதில் கலந்த முட்டை கலவை ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டுவேக வைத்து எடுக்கவும் சூப்பராண ஸ்டப்பிங் கொடை மிளகாய் பெல் பெப்பர் ரெடி


டோமினோஸ் ஸ்டைல் ஸ்வீட் கான் சீஸி கேப்ஸிகம் பீட்சா
#bakingdayஇப்போதுள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான தவிர்க்கமுடியாத உணவாக இருப்பது பீட்சா.கடைகளில் கிடைப்பது போலவே மிகவும் ருசியான பீட்சாவை நாமும் செய்யலாம் வாங்க


கேப்ஸிகம் ஸ்டுப் சப்பாத்தி Capsicum stuffed chappathi Recipe in Tamil
#chefdeena


எக் நூடுல்ஸ்
#everyday 1


பூண்டு சாதம்
#Lockdown 2லாக்டோன் காரணத்தினால் காய்கறி எதுவும் இல்லாததால் குழம்பு செய்ய முடியவில்லை.ஆகையால் பூண்டை எடுத்து பூண்டு சாதம் செய்து விட்டேன். உடலுக்கு பூண்டு மற்றும் மிளகு நல்லது.


ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)
#goldenapron3


குறுமிளகு கருவேப்பிலை கிரேவி (kurumilagu karuvepillai gravy reci
#bookபத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான மூலிகை மிளகு ஆகும். இந்த மிளகு குழம்பு சாப்பிட்டால் உடல்வலி நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும்.


மிளகு ஆம்லெட் (Milagu omelette recipe in tamil)
#Ga4 #week22


கேப்ஸிகம் புளி மண்டி (Capsicum pulimandi recipe in tamil)
#arusuvai4


அவல் உப்புமா


மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup


சிக்கன் பெப்பர் ப்ரை
#pepper மிளகு சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது பயன்படுகிறது


ஸ்பைசி மசாலா டீ (Spicy masala tea recipe in tamil)
#ga4 #week17


டர்கிஷ்(துருக்கி) பிரட் பகோடா
# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்


காஞ்சிபுரம் இட்லி
#இட்லி ரெசிபி#book


ரவை ஆம்லெட் தோசை(rava omelette recipe in tamil)
#ed2


குடைமிளகாய் முட்டைபொரியல்


சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
#deepfry

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13287922
கமெண்ட்