கேப்ஸிகம் புளி மண்டி (Capsicum pulimandi recipe in tamil)

Nithyakalyani Sahayaraj @cook_saasha
கேப்ஸிகம் புளி மண்டி (Capsicum pulimandi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு சீரகம் போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும் பிறகு நறுக்கிய கேப்சிகம் அதில் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
- 3
கேப்சிகம் வதங்கிய பிறகு மிளகாய் தூள் சீரக சோம்புத் தூள் சேர்த்து வதக்கவும். கரைத்து வைத்திருந்த புளியை ஊற்றி நன்கு வேகவைக்கவும்
- 4
புளி தண்ணீர் நன்கு வற்றும் வரை வேக வைக்கவும். இப்பொழுது சுவையான புளிப்பான கேப்ஸிகம் புளி மண்டி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு Sowmya sundar -
-
-
-
குடமிளகாய் சாதம்-(capsicum rice recipe in tamil)
மிக அருமையான இந்த சாதம் ரொம்ப அரோகியமானதாகவும் ருசியானதாகவும் இருக்கும். #i love cookingரஜித
-
-
-
-
எள்ளு புளி பச்சடி (Ellu puli pachadi recipe in tamil)
#arusuvai4 💁புளி சேர்க்காத சாம்பார் வைத்தால் அதற்கு மேட்சிங்கான ரெசிபி இதோ, 💁 Hema Sengottuvelu -
சோயாபீன்ஸ் தக்காளி மசாலா(Soyabeans Thakkaali Masala recipe in tamil)
#goldenapron3#week21#soyabean#arusuvai4 Shyamala Senthil -
-
சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
#worldeggchallenge Renukabala -
-
தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
#arusuvai4 Shyamala Senthil -
-
-
-
-
கேப்ஸிகம் ஸ்பைஸி தொக்கு(Capsicum spicy thokku recipe in tamil)
குடமிளகாயில் வைட்டமின் C சத்து உள்ளது. மேலும், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது.முதுமை தன்மையை குறைக்க உதவும்.இதில் இரும்பு சத்து உள்ளது.பச்சை,மஞ்சள்,சிவப்பு,என்று எந்த நிறமாக இருந்தாலும் இதே முறையில் செய்யலாம்.நான் பச்சை நிறத்தை எடுத்துக் கொண்டேன். Jegadhambal N -
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
-
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் புளி குழம்பு (Kathirikkaai murunkaikaai pulikulambu recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12863702
கமெண்ட் (3)