மீதமான இட்லியில் கட்லட்

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்,அதில் இட்லிகளை உதிர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் பொடிப் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு கொள்ளவும்
- 3
பிறகு அதில் துருவிய கேரட் வேகவைத்த உருளைக்கிழங்கு அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் எல்லாத்தையும் போடவும்.
- 4
பிறகு அதில் அரை ஸ்பூன் கரம் மசாலா தூள், கால் ஸ்பூன் உப்பு போட்டு நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி கொள்ளவும்.
- 5
ஒரு கப்பில் 2 டீஸ்பூன் மைதா மாவை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். பிறகு இன்னொரு கப்பில் பிரட் தூளை 4 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.
- 6
பிறகு தட்டி வைத்த உருண்டைகளை எடுத்து மைதா மாவு தண்ணீரில் போட்டு பிரட்டி பிறகு பிரெட்தூளில் போட்டு பிரட்டி எடுத்து கொள்ளவும்.
- 7
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பொரிக்கத் தேவையான எண்ணெயை ஊற்றி பிரெட் தூளில் புரட்டின கட்லெட்டை எண்ணெய்யில் போட்டு ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.
- 8
சுவையான இட்லி கட்லெட் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மீதமான சாதத்தில் செய்த சுவையான கட்லட்


மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை


பெப்பர் இட்லி


பிரட் கட்லட்


முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்


கிரிஸ்பி மட்டன் கட்லட்


சப்பாத்தி ஃப்ரைடு நூடுல்ஸ்


#flavourful


ஹெல்தி கட்லட்


புதினா மசாலா சாதம்


புதினா மசாலா இட்லி


தக்காளி தயிர் பச்சடி(tomoto curd raitha)


மீதமான சாதத்தில் புளியோதரை


அவல் வெஜ் கட்லட்


குடமிளகாய் சாதம்😋


பாலக் பனீர் கோப்தா கிரேவி


Leftover ரைஸ் கட்லட்(rice cutlets)


பயறு சூப்🍵


மீதமான சாதத்தில் குழல் அப்பம்


கேரட் சாதம்


வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)


முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)


மீதமான சாதத்தில் சுவையான அல்வா


ரைஸ் கட்லெட்


இட்லி பர்கர்


பீன்ஸ் சப்ஜி


சேமியா வெஜ் பிரியாணி


பாலக் கட்லெட


தயிர் வெண்டைக்காய்


வாழைக்காய் மிளகு வறுவல்

கமெண்ட்