கிரிஸ்பி மட்டன் கட்லட்

Reeshma Fathima
Reeshma Fathima @cook_24996953
Theni

#leftover
வேக வைத்து மீந்து போன மட்டன் துண்டுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப் வேக வைத்த மட்டன்
  2. 5 வெங்காயம்
  3. 5 பூண்டு
  4. 1இஞ்சி
  5. 1டீஸ்பூன் சீரகம்
  6. 1/2 டீஸ்பூன் உப்பு
  7. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  10. 1டீஸ்பூன் மிளகு சீரகம் தூள்
  11. 1கப் பிரட் கிரம்ஸ்
  12. 1 முட்டை
  13. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  14. 1உருளைக்கிழங்கு என்று
  15. 6 டீஸ்பூன் எண்ணெய்
  16. 1 டீஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மிக்சியில் மட்டன் துண்டுகளை சேர்த்து அதனுடன் வெங்காயம், பூண்டு, இஞ்சி, சீரகம், சோம்பு சேர்த்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகு சீரகம் தூள், உப்பு, முட்டை,கரம் மசாலா சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்து அதனுடன் சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    நன்றாக அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி பிரட் கிரம்ஸ் உடன் பிரட்டி தோசை தவாவில் போட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.

  5. 5

    சுவையான மட்டன் கட்லட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Reeshma Fathima
Reeshma Fathima @cook_24996953
அன்று
Theni

Similar Recipes