சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளி ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் 1டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்துக்கொள்ளவும்.
- 3
இப்பொழுது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி,கடுகு தாளித்து பெருங்காயம் கருவேப்பிலை போட்டு வதக்கி புளிக்கரைசல் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
- 4
கொஞ்சம் வத்தியதும் பொடித்து வைத்த பவுடர் போட்டு கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
- 5
சூடான சத்தத்தில் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.
- 6
இது பசியின்மை, வயறு உப்புசம், ஜலதோஷம் இவற்றிக்கு நல்ல மருந்தாகும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு ரவா உப்புமா (pepper rava upma)
#pepper


மிளகு வடை (pepper vadai)
#pepper


மிளகு குழம்பு (pepper gravy)
#pepper


காளான் மிளகு வறுவல் (mushroom pepper fry)
#pepper


மிளகு குழம்பு
#pepper


புடலங்காய் மிளகு பிரட்டல் (snake gourd pepper fry)
#pepper


கருமிளகு பூண்டு கிரேவி
#pepper


கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது.


மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன்.


செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்
#pepper


மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து.


மிளகு குழம்பு
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


கார சார வெஜிடபிள்ஸ் சூப் (Hot and sour veg soup)
#pepper


மிளகு சாதம்
#pepper


காலிஃப்ளவர் மிளகு பொரியல்
#pepper


மிளகு குழம்பு


மட்டன் மிளகு குழம்பு
#pepper


வேர்க்கடலை மிளகு சுண்டல்(Beach Style)
#pepper


காளான் மிளகு குழம்பு
#pepper


ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை
#pepper


மிளகு போண்டா
#pepper


இறால் மிளகு வறுவல்
#pepper


காரக் (புளி) குழம்பு
#magazine2


கல்யாணவீட்டு சுண்டவத்தல் குழம்பு


மிளகு சாதம்
#pepper


மிளகு சாதம்
#pepper


மிளகு ரசம்
#everyday2


கோதுமை மிளகு பக்கோடா
#pepper


காளான் மிளகு பிரைட் ரைஸ் (mushroom pepper fried rice)
#pepper


பலாக்காய் மிளகு வதக்கல் (Raw jackfruit peppper fry)
#pepper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13289737
கமெண்ட் (2)