
மிளகு பூண்டு சாதம்

இதற்கென்று பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை ஒரு கப் சாதம் இருந்தால் போதும் அழகான சுவையான மிளகு சாதம் திடீரென்று செய்துவிடலாம் இருமல் சளி பிடித்த நேரங்களில் அல்லது குளிருக்கு ஏற்ற சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிட வைப்பது நம் கடமை அதற்காக மிளகை தூள் செய்து கூட போடலாம்
மிளகு பூண்டு சாதம்
இதற்கென்று பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை ஒரு கப் சாதம் இருந்தால் போதும் அழகான சுவையான மிளகு சாதம் திடீரென்று செய்துவிடலாம் இருமல் சளி பிடித்த நேரங்களில் அல்லது குளிருக்கு ஏற்ற சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிட வைப்பது நம் கடமை அதற்காக மிளகை தூள் செய்து கூட போடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் வாணலி வைத்து நல்லெண்ணெய்விட்டு சூடானதும் கடுகு உளுந்து கருவேப்பிலை சீரகம் பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கி வரும்போது சாதத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் தேவையென்றால் உப்பு சேர்க்கவும்
- 2
நன்கு வதங்கியதும் பொடித்து வைத்துள்ள மிளகுத்தூளை சேர்க்கவும் அதில் வறுத்த நிலக்கடலை பருப்பையும் சேர்த்து மறுபடியும் நன்றாக கிலரி சூடாகப் பரிமாறவும் விருப்பப்பட்டால் அப்பளத்தை பொரித்து அதன்மேல் நொறுக்கி தூவி சாப்பிட கொடுக்கலாம்
- 3
இதில் மிளகு காரம் சீரகத்தின் சுவை பூண்டின் மணம் வெங்காயத்தின் இனிப்பு சுவை நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்து அப்பளத்தில் இடம் அனைத்தும் கலந்தது இந்த மிளகு பூண்டு சாதம் இது வீட்டில் சாப்பிடுவதற்கும் ஏற்றது எங்காவது சுற்றுலா செல்லும்போது இந்த சாதம் மிகவும் ருசியாகவும் சுவையாகவும் இருக்கும் எப்போதும்போல் புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் என்று இல்லாமல் இந்த மிளகு சாதம் மிகவும் பிடிக்கும் அனைவருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு சாதம்
#Lockdown 2லாக்டோன் காரணத்தினால் காய்கறி எதுவும் இல்லாததால் குழம்பு செய்ய முடியவில்லை.ஆகையால் பூண்டை எடுத்து பூண்டு சாதம் செய்து விட்டேன். உடலுக்கு பூண்டு மற்றும் மிளகு நல்லது. KalaiSelvi G -
மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். Gayathri Vijay Anand -
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
-
பாரம்பரிய பூண்டுகுழம்பு
பூண்டு குழம்பிற்கு காம்பினேஷன் சுடு சாதம் நல்லெண்ணெய் அல்லது நெய் சுட்ட அப்பளம் Jegadhambal N -
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
வெற்றிலை பூண்டு சாதம்
#அரிசி வகை உணவுகள்வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது. Sowmya Sundar -
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#KIDS3#LUNCH BOXகுளிர் காலத்தில் சாப்பிட சிறந்த உணவு A.Padmavathi -
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
பரங்கிக்காய் புளிக்கறி (Parankikaai puli curry recipe in tamil)
#pongalபொங்கலன்று பரங்கிக்காய் குழம்பாகவோ அல்லது அவியல் அல்லது புளிக்கறி அல்லது பொரியலாகவோ சமைக்கும் பழக்கம் உள்ளது Vijayalakshmi Velayutham -
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம் Jaya Kumar -
சொப்பு சாமானில் மிளகு சாதம்
#myfirstrecipeகுழந்தைகள் விளையாட கூடிய சொப்பு மண் சாமானை வைத்து மிளகு சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரி அழகான ஞாபகங்களை உங்கள் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள்Aachis anjaraipetti
-
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
ஓமம் சாதம்/Ajwain Rice
#Goldenapron3#Immunityஓமம் மருத்துவ குணம் கொண்டது .நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்து விடும் ஓமம் .சளி ,இருமல் அஜீரணக் கோளாறு போன்றவை நீங்க உதவுகிறது .நான் இன்று ஓமம் சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
வெண்டைக்காய் புளி சாதம்
#leftover. ஆடி அமாவாசைக்கு செய்யக்கூடிய புளி குழம்பு வெண்டைக்காய் கருணைக்கிழங்கு என ஐந்து விதமான காய்கறிகள் சேர்த்து செய்வது இது மிகவும் சுவையாக இருக்கும். Siva Sankari -
பூண்டு சட்னி
#golden apron3#அவசர சமையல்#bookபூண்டு மிகவும் மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் இது நம் உடலில் ஏற்படக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பூண்டை பச்சையாக பயன்படுத்தும்போது அதன் மருத்துவ குணம் மாறாமல் இருக்கும் மேலும் வேக வைத்தாலும் புளியுடன் சேர்த்து பூண்டு குழம்பு செய்தால் அதன் மருத்துவ குணம் மிகவும் குறைவாக இருக்கும்நாம் இப்பொழுது இந்த ரெசிபிக்கு பூண்டை பச்சையாக பயன்படுத்துகிறோம். இது சட்டென்று செய்வதற்கும் மிகவும் காரசாரமாக இருக்கும்.இந்த சட்னியை காரத்தை குறைக்க நல்லெண்ணையுடன் சேர்த்து குழைத்து அல்லது கெட்டியான தயிருடன் குழைத்து சாப்பிட்டால் மிகவும் அலாதியான சுவையுடன் இருக்கும் நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் ஆறு இட்லி சாப்பிடுவார்கள். Santhi Chowthri -
குடைமிளகாய் சாதம்
#leftover சில சமயங்களில் சாதம் மீந்து போன தாகி விடும் அதை ருசியான தாக மாற்ற சில வழிகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
ரவை மிளகு தோசை
#pepperசளிப் பிடித்தவர்கள் மிளகு சேர்த்து சாப்பிடும்போது சளி கரைந்து நீங்கிவிடும் Gowsalya T -
பூண்டு புளி குழம்பு - (poondu Kulambu Recipe in Tamil)
பூண்டு புளி குழம்பு, இந்த உணவை அரிசி சாதம் அல்லது தோசை அல்லது இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்ல உணவுPushpalatha
-
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh -
பூண்டு மிளகு கோழம்பு
#pepper பூண்டு மற்றும் மிளகு இரண்டிலும் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளன, மேலும் இந்த கோவிட் -19 வெடிப்பின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொண்டை புண், சளி அல்லது இருமல் போன்றவற்றிலிருந்து விடுபடவும் தேவையான பொருட்களை எடுக்க வேண்டும். Swathi Emaya -
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
More Recipes
கமெண்ட் (2)