மிளகு மசாலா ஸ்டப்ட்டு புடலங்காய் (Stuffed pepper snake gourd)

சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயை எடுத்து, இரு ஓரங்களை நறுக்கிவிட்டு, நடுப்பகுதியை, வட்டமாக நறுக்கி, அதனுள் இருக்கும் சதைப்பகுதியை நீக்கிவிடவும்.மேலே சொன்ன எல்லா பொருட்களும் தயாராக வைக்கவும்.
- 2
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைக்கவும். கேரட், பீன்ஸ் இரண்டையும் பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைக்கவும்.
- 3
ஒரு பௌல் எடுத்து, உருளை கிழங்கு, கேரட், பீன்ஸ், எல்லா மசாலாகள், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து, தயாராக வைத்துள்ள புடலங்காய் ரிங்ஸில், வைத்து அழுத்தி, பிரட் தூளில் நன்கு பிரட்டி, இருபக்கமும் நன்கு அழுத்தி வைக்கவும்.
- 4
வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும், ஒவ்வொரு ஸ்டப்ட்டு புடலங்காய் ரிங்ஸ்சை சேர்த்து, இருபக்கமும் நன்கு பொரித்து எடுக்கவும்.
- 5
இப்போது மிளகுக்காரத்துடன் சுவையானமிளகு மசாலா ஸ்டப்ட்டு புடலங்காய் சுவைக்கத்தயார்.
- 6
*இதே போல் அனைவரும் செய்து சுவைக்கவும். உள்ளே வைக்கும் மசாலா உங்கள் விருப்படி மாற்றிக்கொள்ளலாம். இது ஒரு ஸ்னாக்ஸ் மாதிரி செய்து சுவைக்கலாம், எல்லா சாதத்துடன் துணை உணவாகவும் சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புடலங்காய் மிளகு பிரட்டல் (snake gourd pepper fry)


மிளகு மசாலா காளான் (pepper mashroom)


காளான் மிளகு பிரைட் ரைஸ் (mushroom pepper fried rice)


மிளகு வடை (pepper vadai)


வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)


கார சார வெஜிடபிள்ஸ் சூப் (Hot and sour veg soup)


Yummy Stuffed Snake Gourd (Yummy stuffed snakegourd recipe in tamil)


மிளகு ரவா உப்புமா (pepper rava upma)


காளான், சிகப்பு குடமிளகாய் மிளகு வருவல் (mushroom red bell pepper fry)


மிளகு மசூர் பருப்பு (pepper Masoor dal fry)


புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)


வேர்க்கடலை மிளகு சுண்டல்(Beach Style)


புடலங்காய் ஸ்டப்ட் உருளைகிழங்கு(veg)(stuffed bottlegourd recipe in tamil)


சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)


முட்டை மசாலா தோசை (Egg masala dosa)


Stuffed Bitter Gourd (Stuffed bitter gourd recipe in tamil)


மிளகு குழம்பு (pepper gravy)


பெல்பெப்பர் n பிளாக்பெப்பர் பாஸ்தா(Bell n Black pepper pasta)


பாகற்காய் மிளகு பிரை


புடலங்காய் பிங்கர்ஸ்#book #nutrient


மிளகு ரசம், pepper rasam


மிளகு குழம்பு


பெல் பெப்பர்(Bell Pepper recipe)


மீல் மேக்கர் மிளகு குருமா


காளான் மிளகு குழம்பு


காளான் மிளகு மசாலா இட்லி (mushroom pepper masala idly)


ஈரல் மிளகு வறுவல்


செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்


மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)


முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)

கமெண்ட் (8)