சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும் இதில் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு எலுமிச்சை சாறு கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 3
பிறகு எண்ணெயில் ஊற வைத்த சிக்கனை 3/4 பதம் வரை பொரித்தெடுக்கவும்
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சைமிளகாய் முந்திரி பொரித்தெடுத்த வெங்காயம் சேர்க்கவும்
- 5
முதலில் தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும் பிறகு இதில் தயிர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
- 6
பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு பட்டை லவங்கம் தாளித்து அரைத்து வைத்திருக்கும் வெங்காய மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை 5-8 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 7
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பச்சை வாசனை போன பிறகு பொரித்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 8
இப்போது ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் கொதி வந்த பிறகு பச்சை மிளகாயை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும்
- 9
இப்போது எண்ணெய் பிரிந்து குழம்பு கெட்டியானதும் அதன் மேல் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் மிளகு வருவல்


சிக்கன் மசாலா


சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝


சிக்கன் லெக் பெப்பர் ஃப்ரை / கோழிக்கால் மிளகு வறுவல்


சிக்கன் குழம்பு


வாழையிலை சிக்கன் / banana leaf chicken


சிக்கன் பிரியாணி


கத்திரிக்காய் கிரேவி. (Kathirikkai gravy recipe in tamil)


ஈரல் மிளகு வறுவல்


சிக்கன் முர்தாபா (Chicken murthaapa recipe in tamil)


பிச்சி போட்ட சிக்கன்


வாழைக்காய் கோப்தா கறி. (Vaazhaikai kofta curry recipe in tamil)


தேங்காய் பால் காய்கறி பிரியாணி


சேமியா பிரியாணி


மட்டன் உப்புக்கறி


பன்னீர் பட்டர் மசாலா


சிக்கன் குருமா


சிக்கன் மஞ்சூரியன்


மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)


நாட்டுக்கோழி சுக்கா


டிபன் குருமா


சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)


பன்னீர் 65


கார பூரி / spicy poori


மீன் ரோஸ்ட் மசாலா


பொரித்த மீன் குழம்பு


மீன் பொளிச்சது


தக்காளி குருமா


சிக்கன் உப்பு கறி


ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)

கமெண்ட் (5)