ஆலு மசாலா பூரி

#cookwithfriends
#deepskarthick
#maincourse
என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரை கப் ரவையுடன் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.
- 2
பின் சீரகம் பச்சை மிளகாய் மிளகாய் தூள் மல்லி தூள் கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். சீரகம் சேர்த்து உள்ளதால் சீக்கிரம் செரிமானம் ஆகிவிடும்.
- 3
ஒரு உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
பின் பிசைந்து வைத்த மாவில் உருளைக்கிழங்கு உப்பு கோதுமை மாவு சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 5
நன்கு அடித்து பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும். 30 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.
- 6
பின் சப்பாத்தி கல்லில் சிறு சிறு உருண்டைகளாக தேய்த்து வைத்து காயவைத்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான ஆலு மசாலா பூரி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

"பூரி" & "உருளைக்கிழங்கு மசாலா"...#Combo1


உருளைக்கிழங்கு மசாலா பூரி


மசாலா பூரி (masala poori)


ஆலு மசாலா பூரி


ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)


உப்பலாக பூரி செய்வது எப்படி - ரவை, மைதா தேவையில்லை


கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி


பூரி சென்னா


பூரி-உருளை கிழங்கு மசாலா


ஆலு பரோட்டா (aloo paratha).


மசாலா பூரி(masala poori recipe in tamil)


தம் ஆலு (Dum aloo recipe in tamil)


பிங்க் பூரி(Pink puri)


உருளைக்கிழங்கு மசாலா


கீ சப்பாத்தி#cool


ஸ்பெஷல் பூரி (Special poori recipe in tamil)


மசாலா போண்டா


டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)


ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil)


ஆலு 65 (Aaloo 65 recipe in tamil)


பானி பூரி மசாலா


ஆலு பராத்தா


பூரி மசால்


ஆலு பரோட்டா(Aloo paratha)


"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil


கிரீன் பீஸ் பூரி


பூரி (Poori recipe in Tamil)


சோலா பூரி (Chole Bhature)


உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)


ஆலு காப்சிகம் கறி

கமெண்ட்