பனங்கற்கண்டு சினமன் ரோல்

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து பின் தயிர் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் வைத்துக்கொள்வோம்.
- 2
பனங்கற்கண்டை தூளாக்கி எடுத்துக்கொள்வோம். அதில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் வெண்ணெய் மற்றும் பட்டை தூள் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்வோம்.
- 3
மாவை நன்கு பிசைந்து அதில் ஒரு பெரிய உருண்டையை எடுத்து செவ்வக வடிவில் உருட்டி புத்தகம் போல் இடது புறத்திலிருந்தும் வலதுபுறத்தில் இருந்தும் மடித்து துண்டுகளாக வெட்டி பிடித்த வடிவில் தயார் செய்து எண்ணை தடவிய கப்பில் வைத்து அதனை தட்டின் மீது வைத்துக்கொள்வோம்.
- 4
அடி அகன்ற பாத்திரத்தில் உப்பைப் போட்டு அடுப்பில் வைத்து 10 நிமிடம் பிரீ ஹிட் செய்துகொள்வோம். ஸ்டாண்டை உப்பின் மீது வைத்து அதன்மீது தயார் செய்த தட்டை வைத்து மூடி 15 அல்லது 20 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் சினமன் ரோல் தயார்.🥨🥨🥐🥐🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சின்னம்மன் ரோல்
#NoOvenBakingஇந்த ரெசிபியை கற்று தந்த MasterChef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சின்னமோன் ரோல்ஸ் / cinnamon roll
#noovenbaking முதன்முதலாக சின்னமோன் ரோல்ஸ் தயாரித்துள்ளேன் முதலில் பயந்து கொண்டே செய்தேன் பிறகு ருசியில் மயங்கி போனேன் நன்றி #chefneha Viji Prem -
-
-
-
-
-
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி. Revathi Bobbi -
-
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake chef நேஹா அவர்களுக்கு மிக்க நன்றி.மிகவும் எளிமையான முறையில் சின்னமன் ரோல் செய்முறை கொடுத்ததற்கு. நன்றி madam. Siva Sankari -
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
-
ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)
#trendingகுழந்தைகளுக்கு கேக் வகைகள் என்றால் மிகவும் விருப்பம். வண்ணமயமான கேக் என்றால் கொள்ளைப் பிரியம். நாம் வீட்டிலேயே சுலபமாக ஓவன் இல்லாமல் இந்த ரெயின்போ கேக் செய்யலாம். கண்ணைக் கவரும் ரெயின்போ கேக் உங்கள் குழந்தைக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
-
கமெண்ட்