சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பேனில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை லேசாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- 2
பிறகு ஒரு பவுலில் சேர்த்து மிளகு தூள், உப்பு போட்டு கலந்து விடவும்.முந்திரி பெப்பர் ஃப்ரை தயார்.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முந்திரி பெப்பர் ஃப்ரை
#pepperமிளகு மருத்துவ குணம் உடையது.முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.அதனால் குழந்தைகளுக்கு முந்திரியும் மிளகும் சேர்த்து பிரை பண்ணி கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது. Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இட்லி பெப்பர் ஃப்ரை
வழக்கமாக செய்யும் இட்லியே சிறிது வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி உண்பர். எப்பொழுதும் இட்லியா என்ற கேள்வி வரவே வராது. Subhashni Venkatesh -
-
குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது. Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13330638
கமெண்ட்