மீன் குழம்பு

#mom
மீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது.
மீன் குழம்பு
#mom
மீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் எல்லாத்தையும் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். கலந்து வைத்த மசாலா பவுடரை புளிக் கரைசலில் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சோம்பு வெந்தயம் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பச்சை மிளகாய் பூண்டு கறிவேப்பிலை போட்டு வதக்கவும் பின்பு நறுக்கிய தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- 4
தக்காளி வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் மசாலா புளி கரைசலை அதில் ஊற்றவும் பிறகு தேவையான அளவு உப்பு போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்தவுடன் மீன் துண்டுகளை அதில் போடவும்.
- 5
மீன் துண்டுகளைப் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும். சுவையான மீன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை. Prasanvibez -
-
-
-
-
-
-
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
-
பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு
முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்.. San Samayal -
-
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஆச்சி வைக்கும் கைப்பக்குவதில் ருசியான மீன் குழம்பு. Aparna Raja -
-
-
-
-
-
-
வாவல் மீன் வறவல்
#எதிர்ப்பு சக்தி.#bookபொதுவாக அசைவ பிரியர்களுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காத உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய கண்கள் மற்றும் தலைமுடியை காக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு மீன் ஆகும் இதை நாம் சமைத்து சாப்பிடுவதால் நம் உடலிற்கு எந்தவிதமான கெடுதலும் கிடையாது ஆனால் மற்ற அசைவ உணவுகளில் ஏதேனும் நமக்கு நோய் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு .ஆனால் மீன் சாப்பிடுவதால் உடல் வலுபெறும் கண்கள் நன்றாக தெரியும் முடி உதிர்வு குறையும் எனவே இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன். Santhi Chowthri
More Recipes
கமெண்ட்