சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மீனை நன்றாக கழுவி அதில் எலுமிச்சை சாறு மஞ்சள் உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.. பிறகு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
வறுக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து ஆறிய பின் மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும் இந்த பொடியை வெங்காயம் தக்காளி பூண்டு வதக்கியதில் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கவும்
- 3
ஆறிய பின் மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்
- 4
மண்பானைகள் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் அரைத்த மசாலாவையும் 2கப் தண்ணீரும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்... பிறகு புளிக் கரைசல் சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும்
- 5
பிறகு இதில் ஊற வைத்த மீனை சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்... மணமணக்கும் மீன் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
-
-
-
நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும் Viji Prem -
பூண்டு குழம்பு
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நெத்திலி மீன் குழம்பு (Nethili meen kulambu recipe in tamil)
நெத்திலி மீன் .மீன் என்றாலே விட்டமீன் மற்றும் மினறல் சத்துக்களைக் கொண்டது கொழுப்பு இல்லாதது#GA4#WEEK5 Sarvesh Sakashra -
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்