பூண்டு சட்னி

Viji Prem @vijiprem24
#mom பாலூட்டும் தாய்மார்கள் பூண்டினை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அந்தப் பூண்டினை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு விதமாக செய்து கொடுக்கையில் பூண்டின் சக்தியும் தாய்மார்களுக்கு சலிப்பு இல்லாமலும் உண்பார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
சுடுநீரில் வரமிளகாயை 30 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு ஒரு மிக்ஸியில் போட்டு ஊறவைத்த வரமிளகாய் புளி
- 2
சின்ன வெங்காயம் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு கடாயில் எண்ணெய் சூடேற்றி அரைத்த அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்
- 4
பூண்டு சட்னியில் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூண்டு குழம்பு
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும்


அத்தோ முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்..


பூண்டு மிளகாய் சட்னி(ஸ்பைசி)
#கோல்டன் ஆப்ரன்#bookகிச்சன் குயின் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. காரம் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த சட்னி. எனக்கு மிகவும் பிடிக்கும். சேலம் தட்டுவடை செட் தயாரிக்கும் பொழுது இதை சட்னி ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். சுட சுட இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள மிக நன்றாக இருக்கும்.


பூண்டு சட்னி
#GA4#week24#garlic


பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும்


கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


பூண்டு குழம்பு
#மதியஉணவு


பூண்டு இட்லி
#mom பொதுவாகவே பாலூட்டும் தாய்மார்கள் பூண்டு அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள். இட்லியுடன் சேர்த்து பூண்டை வேகவைத்து கொடுப்பதால் எளிதில் ஜீரணமாகும்


முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)
#mom புளி சேர்க்காமல் தக்காளி சேர்த்து செய்வதால் பூண்டின் அனைத்து சத்துக்களும் அப்படியே கிடைக்கும். தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் அவசியம் பூண்டு சாப்பிடனும்.


நாட்டுக்கோழி குழம்பு
#mom


தக்காளி சட்னி
#lockdownஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் வெங்காயம் ,தக்காளி வைத்து செய்யக்கூடிய சட்னி. இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


பூண்டு ப்ரை(Garlic Fry)
#mom பாட்டன் பூட்டேன் காலத்திலி௫ந்தே தாய்ப்பால் ஊற பூண்டை சுட்டு அல்லது வதக்கி சாப்பிட்டும் பழக்கம் இ௫க்கு.


பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு
#mom பிரசவத்திற்குபிறகு வ௫ம் நாட்களில் அனைவ௫க்கும் கொடுக்கபடும் குழம்பு. இந்த குழம்பிற்கு சைடிஷே தேவையில்லை பூண்டு வெங்காயம் மட்டும் போதும்.


பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom


கோவை கீரை பூண்டு பொரியல்
#momகோவை கீரையில் புரோலேக்டீனை அதிகரிக்கவும், இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் ஊட்டச்சத்து நிறைந்த கீரை.. இதை பாலூட்டும் தாய்மார்கள் உண்ணும் போது தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.. மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. பூண்டு தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும் உணவுகளில் முக்கியமான ஒன்றாகும்.


பூண்டு சட்னி
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி பூண்டு சட்னி.


பூண்டு கார சட்னி(poondu kara chutney recipe in tamil)
#wt1 பச்சையா பூண்டு சட்னி அரைச்ச போது எங்க வீட்ல பிடிக்கல சொல்லிட்டாங்க... நாக்கு விர் விர்னு இருக்கும் பாருங்க.. அது அவங்களுக்கு பிடிக்கல... சரி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னியோட பூண்டு சட்னி ஒரு செய்முறை இருந்தா அவசரத்துக்கு கைக்கொடுக்கும்னு மிளகாய் அளவு புளி அளவுன்னு மாத்தி மாத்தி இரண்டு மூனு முறை செஞ்சு பார்த்தேன்... கடைசியா இந்த செய்முறை எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுடுச்சு... நல்லெண்ணெய் கொஞ்சம் அதிகம் செலவாகும்😜😜... பரவாயில்லை என்னைக்கோ ஒரு நாள் தான....


பீட்ரூட் சட்னி


பூண்டு சட்னி
#sree


எள் சட்னி!
#சட்னி&டிப்ஸ்


பூண்டு சட்னி/ Garlic chatney
#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும்.


வெங்காயம் தக்காளி சட்னி
#book


மிளகாய் சட்னி
#breakfast


வெங்காய பூண்டு சட்னி
#Book


பூண்டு வதக்கிய சட்னி
#சட்னி


பூண்டு ரசம்
#sambarrasam


புளி சட்னி
#WDDedicated to my daughter and my mom .மிகவும் சுவையாக உடனே செய்யக்கூடிய புளி சட்னி


அரைக்கீரை கடையல்
தினமும் ஒரு பச்சைக் காய்கறி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்


புதினா சட்னி
#Flavourful

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13351269
கமெண்ட் (7)