முட்டை சால்னா

#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சீரகம் சோம்பு போட்டு தாளிக்கவும் பிறகு இதில் பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.. பிறகு இதில் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக கிளறவும்
- 2
வெறும் வாணலியில் பட்டை இலவங்கம் கசகசா
- 3
வேர்க்கடலை தேங்காய் துருவல் சேர்த்து வசனை வரும் வரை வறுக்கவும்... நன்றாக ஆறியதும் மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
- 4
அரைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் எண்ணெய் பிரியும் வரை வதக்கி 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் வைக்கவும்
- 5
சால்னா கெட்டியானதும் இதில் வேகவைத்த முட்டையை
- 6
மற்றும் நறுக்கிய கொத்தமல்லி புதினா சேர்த்து குறைந்த தீயில் மூடி 5 நிமிடம் வைக்கவும்
- 7
இப்போது முட்டை சால்னா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை பிரியாணி


முட்டை மசாலா


அத்தோ முட்டை மசாலா


பன்னீர் கீர்


முருங்கைக்காய் மசாலா


பன்னீர் டிக்கா


செட்டிநாடு முட்டை பிரியாணி (Chettinadu Egg Biryani)


கீரை முட்டை பொரியல்


வெஜ் சால்னா/Veg Salna


வறுத்த வேர்க்கடலை


பட்டர் முறுக்கு


சால்னா


சப்பாத்தி தக்காளி தொக்கு


கும்பகோணம் கடப்பா


முட்டை பணியாரம்


வெங்காயத்தாள் பாசிப்பருப்பு கூட்டு


அரைக்கீரை கூட்டு


நாட்டுக்கோழி சுக்கா


சேமியா பிரியாணி. #kids3#lunchbox recipes


ஈரல் மிளகு வறுவல்


பொரித்த மீன் குழம்பு


முட்டை மிளகு சாதம்


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா


முட்டை குழம்பு


புதினா கார போண்டா


ஸீடீம் சுழியம்


சப்பாத்தி சிறிய உருளைக்கிழங்கு குருமா


முட்டை பஜ்ஜி


காய்க்கறி குருமா


அவரைக்காய் பொரியல்

கமெண்ட் (5)