சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கார்ன் ஐ தோல் உரித்து இரண்டாக நறுக்கி குக்கரில் சேர்த்து உப்பு போட்டு 2 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 2
பிறகு ஸ்வீட் கார்ன் மீது தேவைப்பட்டால் பட்டர் சிறிதளவு தடவி எலுமிச்சை பழம் சாறு பிழிந்து தடவி அதன் மேல் மிளகு தூள், சாட் மசாலா தூள் தூவி பரிமாறவும்.
- 3
சுவையான பெப்பர் ஸ்வீட் கார்ன் தயார். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பேபி கார்ன் பெப்பர் பிரை
#onepotகுழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை Vaishu Aadhira -
பெப்பர் பிளேவர் ஸ்வீட் கார்ன் (Pepper flavour sweetcorn recipe in tamil)
#kids1மிளகு தூள் சளியை கரைக்கும். குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் உடம்புக்கு நல்லது. Sahana D -
-
-
-
-
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodnessShobana Ragunath
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
-
-
தேங்காய் மாங்காய் ஸ்வீட் கார்ன் சுண்டல்
பட்டாணியில் மற்றும் சில வகை தானிய வகைகளில் சுண்டல் செய்வது வழக்கம் இது சற்று புதுமையான ஸ்வீட் கார்ன் சுண்டல். Hameed Nooh -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13359271
கமெண்ட் (2)