சிவப்பு பசலைக்கீரை மசியல்

#mom
கொடிப்பசலை கீரையின் பூர்வீகம் அமெரிக்கா. பின்னர் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு பரவியது. இது கொடியாக படரக்கூடியது. மிகுந்த மருத்துவ குணம் கொண்ட இந்த கீரைக்கு உணவியல் நிபுணர்கள் முதல் இடைத்தை கொடுத்துள்ளார். அதிக இரும்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இரத்த அணுக்களுக்கு சிவப்பு கலர் வர உதவும். அடிக்கடி உணவில் சேர்க்க எல்லா சத்துக்களும் கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
சிவப்பு கொடிப்பசலை கீரையின் இலைகளை எடுத்து கழுவி வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு மண் பாத்திரத்தில்,(வேறு பாத்திரத்திலும் செய்யலாம். இந்த மண் பாத்திரம் மசிக்க ஏதுவாக இருக்கும்) ஒரு கப் தண்ணீர் சேர்த்து, கால் கப் சாம்பார் வெங்காயம் சேர்த்து, கொதிக்கும் போது, சுத்தம் செய்துள்ள கீரையை சேர்த்து, கொஞ்சம் வேகவைக்கவும்.
- 3
கடாயில் எண்ணை சேர்த்து, சூடானதும் வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேகும் கீரையில் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் விட்டு, வேறு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம், பூண்டு, வெங்காயம், வற்றல் மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி சேர்த்து கலந்து இறக்கவும்.
- 4
சூடேறியவுடன், உப்பு சேர்த்து பருப்பு மத்து வைத்து நன்கு மசிக்கவும். ஹேண்ட் ப்ளேண்டர் வைத்தும் மசிக்கலாம்.
- 5
இப்போது சுவையான சிவப்பு பசலை கீரை மசியல் சுவைக்கத்தயார்.
- 6
**பூண்டு, சாம்பார் வெங்காயம் சேர்க்கப்பட்டுள்ளதால் கருவுற்ற பெண்களுக்கு மிகவும் சிறந்த உணவு.
- 7
இது சாதத்துடன் கொஞ்சம் நெய் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)


சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்


துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3


பூண்டு கார வதக்கல் (garlic spicy fry)


கடலை பருப்பு, அகத்திக் கீரை மசியல் #book #nutrient1


வெந்தயக்கீரை, உருளைக் கிழங்கு மசாலா


வாழைப் பூ பொரியல் (Vazhaipoo poriyal Recipe in Tamil)


பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)


புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)


கற்பூரவள்ளி ரசம் (Ajwain leaves rasam)


பச்சை பயறு கடையல் (Green moong curry)


கறிவேப்பிலை பொடி #book #nutrient1


கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)


சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல்.


பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)


அவரைக்காய் பொரியல்


கீரை கடையல் (Green leaves kadaiyal)


முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Sprouted Horse gram Curry recipe in tamil)


கறிவேப்பிலை தொக்கு


தக்காளி குழம்பு (Tomato gravy)


*மாங்காய் மசியல்*


பசலைக்கீரை புலாவ் (palak pulav)


முள்ளங்கி கீரை பொரியல்


பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்


மணத்தக்காளி இலை ரசம் (Manathakkali leaves rasam)


பூண்டு, துவரம் பருப்புத்துவையல் (Poondu thuvaramparuppu thuvaiyal recipe in tamil)


பண்ணைக்கீரை கடையல் (Pannaikeerai kadaiyal recipe in tamil)


தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)


முளைக்கட்டிய கடலைக்குழம்பு (sprouted channa curry)


பூண்டு மல்லி தோசை

கமெண்ட்