பசும்நெய்(Home Made Ghee)

Vijayalakshmi Velayutham @cook_24991812
பசும்நெய்(Home Made Ghee)
சமையல் குறிப்புகள்
- 1
பாலாடையை எடுத்து மிக்சி ஜாரில் போட்டு அப்படியே 1 நிமிடம் சுற்றி பின்பு அடிகனமான பாத்திரத்தில் மாற்றி அடுப்பில் வைத்து 30-40 வரை காய்ச்சி இடை இடையே கிளறிவிடவேண்டும். பாலாடையில் நெய் தனியே பிரிந்து வ௫ம்.
- 2
அடியில் கழிவு படிந்து விடும். அப்போது உப்பு ஒ௫ பிஞ்ச் மு௫ங்கைகீரை கொஞ்சம் போட்டு 30 வினாடிகள் அடுப்பில் வைத்து பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு மு௫ங்கைகீரையை எடுத்து தனியாக வைத்து நெய் ஆறவிட்டு வடிகட்டி விட்டில் வீட்டிலேயே சுலபமாக நெய் மணக்க மணக்க கிடைக்கும்.
- 3
மு௫ங்கைகீரை அப்படியே சாப்பிடலாம்.சாதத்தில் கிளறியும் சாப்பிடலாம். அந்த கழிவு பாலாடையையும் சாப்பிடுவாங்க.
- 4
ரெடி வீட்டு பசும்நெய் சுலபமாக.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Home made இஞ்ஜி & பூண்டு விழுது
சிறந்த வகையில் வீட்டில் 🏠 தயார் செய்து ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் Shanthi -
-
-
-
பெசரட் தோசை/சிறு பயிறு தோசை
#nutrient11 கப் சிறுப்பயிறில் புரதம் - 16 கிராம், கால்சியம் -2.8% மற்றும் நார்சத்து-16 கிராம் உள்ளது. ஆகவே புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த தோசை இது !Eswari
-
-
பாலாடையில் இருந்து வெண்ணெய் எடுத்தல் (Vennai recipe in tamil)
பாலாடை குளிர்ந்த நீரில் மிக்ஸியில் போட்டு சுற்றவும். வெண்ணெய்வரும்.அதை குளிர்ந்த நீரில் கழுவி சட்டியில் வைத்து உருக்கவும்.கறிவேப்பிலை உப்பு சிறிது போட்டு காய்ச்சி வடிகட்டவும். ஒSubbulakshmi -
-
வீட்டுத் தயாரிப்பு நெய்(ghee making recipe in tamil)
வெண்ணெய் வீட்டில் உருக்கி தயாரிக்கும் போது மிகவும் சுத்தமான முறையில் ருசியான நெய் கிடைக்கும்.இரசாயனங்கள் நிறமிகள் சேர்க்காத மிக மிக ஆரோக்கியமான நெய் கிடைக்கும். Banumathi K -
முருங்கைக்காய் கத்தரிக்காய் தொக்கு (Drumstick, brinjal thokku recipe in Tamil)
#GA 4 week 25 Mishal Ladis -
குக்கர் காளான் பிரியாணி
#NP1விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி Shailaja Selvaraj -
👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼 BhuviKannan @ BK Vlogs -
Home Made Chilli Garlic Sauce (Home Made Chilli Garlic Sauce recipe in tamil)
#GA4 #sauce BhuviKannan @ BK Vlogs -
சைவ பர்கர் (Home made Veg - Burger) (Saiva burger recipe in tamil)
#GA4குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் சர்க்கரை ஆரோக்கியமான முறையில் நமது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு செய்து இந்த பதிவிடுகிறேன்..... karunamiracle meracil -
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
புழுங்கலரிசி மிளகு தட்டை
எங்கள் வீட்டில் என் மாமியார் அடிக்கடி செய்யு நொறுக்கு தீனி. விடுமுறை நாட்களில் கொறிப்பதற்கும், விருந்தினர்களை உபசரிப்பதற்கும் ஏற்ற ஸ்நாக். நிறைய செய்து வைத்து விட்டால் கவலையே இல்லை. ஆரோக்யமானதும் கூட. வெண்ணெய் அல்லது நெய் சேர்க்காத மொறு மொறு கர கர தட்டை. Subhashni Venkatesh -
ஹோம்மேட் பீஸ்ஸா (Home made pizza recipe in tamil)
#bake #noOvenbaking no yeast no oven no baking powder no cheese சீஸ் சேர்க்காமல் வீட்டிலேயே வெள்ளை சாஸ் தயாரித்து சேர்த்துள்ளேன். ரெட் சாஸ் சில்லிஃப்லேக்ஸ் வீட்லேயே தயார் செய்து பீஸ்ஸா செய்துள்ளேன். அதனால் சுவை மாறவில்லை ஹோட்டல் ஸ்டைல் பீஸ்ஸா அதே சுவை அதே மணம் Vijayalakshmi Velayutham -
ஹாட் டாக் (Healthy Home Made Veg Hot Dog recipe in tamil)
#flour1மைதா மாவினை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் உணவு இந்த ஹட் டாக்..... இதனை சில மாற்றங்களுடன் ஆரோக்கியமானதாக , நமது இல்லத்தில் சமைக்கும் பதிவு..... karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
-
தேங்காய் பார்ஸ் (Thenkaai bars recipe in tamil)
#COCONUT# அனைவருக்கும் பிடித்த சாக்லேட் கடைகளில் கிடைக்கும் அதே சுவையில்.. Ilakyarun @homecookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13364016
கமெண்ட்