ஐந்து பழ ஜாம் (Ainthu pazha jam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எல்லா பழங்களையும் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய பழங்களை போட்டு நன்கு 15 நிமிடம் வேகவிடவும்.
- 3
பிறகு மத்து வச்சு மசித்து வடிகட்டி வைத்து கொள்ளவும். இப்போது அந்த வடிகட்டிய கலவையை அடுப்பில் வைத்து வெல்லம் சேர்த்து 15 நிமிடம் நன்கு சுண்டும் வரை கலந்து இறக்கவும். சிறிது நேரம் கழித்து எலுமிச்சம் பழம் ஜூஸ் சேர்த்து சிட்டிகை உப்பும் போட்டு வைக்கவும்.
- 4
ஆறியவுடன் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து சப்பாத்தி, பூரி, பிரட் இதனுடன் சாப்பிடலாம். 5 நாட்கள் வெளியில் வைக்கலாம்.
- 5
அதற்கு பிறகு பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆரஞ்சு பழ ஜாம் (Orange pazha jam recipe in tamil)
#home வீட்டிலேயே சுலபமான முறையில் குறைந்த செலவில் ஆரஞ்சு பழ ஜாம் செய்யலாம் Viji Prem -
-
-
-
மாதுளம் பழம் ஜாம் (Maathulam pazham jam recipe in tamil)
#home குழந்தைகளுக்கு பிடித்தமானது மாதுளைஜாம். Gayathri Vijay Anand -
-
-
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
*ஃப்ரூட் சாலட்*(சம்மர் ஸ்பெஷல்)(beetroot salad recipe in tamil)
பண்டிகைக்கு வாங்கின பழங்களை வைத்து, ஃப்ரூட் சாலட் செய்தேன்.சர்க்கரைக்கு பதில், டேட்ஸ் சிரப் வைத்து செய்தேன்.மேலும் இது ஆரோக்கியமானது.டேட்ஸில் இரும்பு சத்தும், மற்ற பழங்கள் அனைத்திலும், ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளது.அனைவருக்கும் ஏற்ற, சாலட். Jegadhambal N -
-
-
-
-
ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
#home#momஆப்பிள் தினந்தோறும் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் எலும்புகளை வலுவாக்கும்.ஆப்பிளை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆப்பிளை ஜாம் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
பழ ஜூஸ்
#vattaram #week4 #my100threcipeகன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான பழ ஜூஸ் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
பழம் சர்பத்
#vattaramவாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான குளிர்ச்சி தரும் பழம் சர்பத். V Sheela -
-
-
-
மசாலா ஜூஸ் (Masala juice recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் ஜூஸ், எலுமிச்சம் பழ ஜூஸ், இஞ்சி, சுக்கு, சீரகம், மிளகு, ஓமம், மஞ்சள், வெந்தயம் பொடிகள், தேன் கலந்தது. எங்கள் வீட்டு மரத்தில் ஏராளமான இனிப்பான ஜூஸ் நிரைந்த பழங்கள் . வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2 Lakshmi Sridharan Ph D -
சப்போடா பழ அல்வா (Sappotta pazha halwa recipe in tamil)
சப்போடாவில் இரும்பு சத்து உள்ளது. தலை முடி நன்கு வளர உதவும்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2 மாம்பழம்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
சீஸ் ஸ்லைசஸ் (Cheese slices recipe in tamil)
#GA4 #WEEK10குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான சீஸ் ஸ்லைசஸ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
* ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)
#qkபழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. Jegadhambal N -
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13378718
கமெண்ட் (3)