சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுந்தை சிவக்க வறுக்கவும். மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.
- 2
பிறகு மிளகாய், மல்லி, மிளகு சேர்த்து வறுக்கவும். பாதி வறுத்தவுடன் சீரகம் போட்டு பொரியும் வரை வறுக்கவும்.
- 3
பிறகு ஒரு வாணலியில் 1ஸ்பூன் ஆயில் விட்டு பெருங்காயம் போட்டு வறுக்கவும். மிதமான தீயில் வைத்து பொருமையாக வறுக்கவும். பிறகு பூண்டு தோலிடன் தட்டி அதையும் வறுக்கவும்.
- 4
வறுத்த பொருட்கள் நன்கு ஆரியதும் மிக்சியில் பொடி பண்ணவும். கடைசியாக உப்பு சேர்த்து பொடிபண்ணவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
கறிவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ,நார்ச்சத்து ,வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது . ஆகவே இதை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட வேண்டும் . Shyamala Senthil -
-
-
-
-
ஸ்பைசி பூண்டு பொடி (Andhra vellulli karam podi recipe in tamil)
#homeபூண்டு மிக அதிகமருத்துவ குணம் வைத்தது. அதில் இது போன்ற பொடி செய்து நிறைய நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம். Renukabala -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13365429
கமெண்ட் (3)