ஆந்திர பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)

#ap... ஆந்திராவில் சாதத்துடன் பருப்பொடி, நெய் கலந்து சாப்பிடுவது வழக்கம்... அதேபோல் அங்கே சாப்பாடும் காரமானதாக இருக்கும்... காரசாரமான ஆந்திர பருப்புப்பொடி செய்முறை...
ஆந்திர பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
#ap... ஆந்திராவில் சாதத்துடன் பருப்பொடி, நெய் கலந்து சாப்பிடுவது வழக்கம்... அதேபோல் அங்கே சாப்பாடும் காரமானதாக இருக்கும்... காரசாரமான ஆந்திர பருப்புப்பொடி செய்முறை...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் துவரம் பருப்பை போட்டு சிவக்க வறுத்தெடுத்துக்கவும்
- 2
அத்துடன் மிளகாய் வத்தல் சேர்த்து வறுத்து, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து கிளறி இறக்கவும், கடைசியாக பொட்டு கடலை, சீரகம் பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி ஆற விடவும்.
- 3
ஆறினதும் தேவையான உப்பு போட்டு மிக்ஸியில் நைசாக பொடி செய்து வெச்சுக்கவும்.. ஏர் டயிட் டப்பா வில் போட்டு வைத்து தேவைப்படும்போது சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும்.. உடல் ஆரோக்கியத்துக்கு பருப்பு நெய் மிகவும் நல்லதே..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆந்திர தக்காளி பச்சடி. (Andhra thakkali pachadi recipe in tamil)
#ap.. ஆந்திர மாநிலத்தின் ரொம்ப பிரபலமான டீஷ்... Nalini Shankar -
ஆந்திர பப்பு சாம்பார் (Andhra pappu sambar recipe in tamil)
#ap.. நம்ம ஊரிலே சாம்பார் எவ்ளவு பிரதானமோ அதேபோல் ஆந்திரா சாம்பாரும் அவர்களுக்கு பிரதானமானது . காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. Nalini Shankar -
ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
#ap*ஆந்திராவில் இருக்கும் பெரும்பாலான ஓட்டல்களில் மற்றும் அனைத்து வீடுகளிலும் சாதத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது இந்த பருப்பு பொடி.*கண்டி பொடி என்று தெலுங்கில் அழைப்பார்கள்.*இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
ஆந்தரா ப௫ப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
#ap சாதத்திற்கு ஏற்ற சூப்பரான பொடி ஆந்தர ஸ்பெஷல் Vijayalakshmi Velayutham -
பருப்பு சாத பொடி (Paruppu saatha podi recipe in tamil)
#homeபருப்பு சாத பொடி கடைகளில் கிடைக்கிறது.அதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடியை போட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
#ap ஆந்திராவில் ரோட்டுக்கடைகளில் மிகவும் பேமஸான காரசாரமான ஒரு பண்டம் சத்யாகுமார் -
ஆந்திரா பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
புரொட்டீன் பருப்பு பொடி என்றே சொல்லலாம்.குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் வச்சு கொடுத்தால் காலியாக வரும். #ap Azhagammai Ramanathan -
குண்டூர் காரம் பொடி (Kundoor kaaram podi recipe in tamil)
#apகுண்டூர் மிளகாய் உலகப் புகழ் பெற்றது. இம்முறையில் தயாரித்த கார பொடி இட்லி தோசை மீது தூவி சாப்பிட ஏற்றது. இந்த பொடியுடன் சூடான நெய் ஊற்றி சாப்பிட்டால் வேறு லெவலில் இருக்கும். ஆந்திராவில் புகழ் பெற்ற பொடி இது. Manjula Sivakumar -
* ஸ்பைஸி பருப்பு பொடி*(paruppu podi recipe in tamil)
பருப்புப் பொடியில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு, சுட்ட அப்பளமோ, பொரித்த அப்பளமோ வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக, காரசாரமாக, இருக்கும். Jegadhambal N -
-
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
-
சாதம் பருப்பு ப்பொடி(Paruppu podi recipe in tamil)
கடலைப்பருப்பு, து.பருப்பு, பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி ,மிளகாய் வற்றல் 2,மிளகு,1ஸ்பூன்,சீரகம் ஒரு ஸ்பூன் தேவையான அளவு உப்பு ,கறுப்பு உளுந்து,பெருங்காயம்,கறிவேப்பிலை,1கைப்பிடி எண்ணெய் ஊற்றி வறுத்து மிக்ஸியில் பொடி ஆக்கவும். சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். ஒSubbulakshmi -
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
மணத்தக்காளி வத்தல் பொடி (Mnathakkali vathal podi recipe in tamil)
மணத்தக்காளி வத்தல் மற்றும் சுண்டைக்காய். நம் உடலில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும். வாயு தொல்லை, வயிறுப் பொருமல் , முதலிய பிரச்சனைகள் மணத்தக்காளி வத்தல் சுண்டக்காய் பொடியை எடுப்பதன் மூலம் குணமடையும். அன்றாட உணவில் ஒரு டீஸ்பூன் இப்பொடியை சாதத்துடன் கலந்து நெய் சேர்த்து அல்லது நல்லெண்ணெய் சேர்த்து ஒரு உருண்டை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறிடும். Sree Devi Govindarajan -
பீன்ஸ் பருப்பு உஸ்லி (Beans paruppu usili recipe in tamil)
#GA4# week 18 #French Beans இது போன்று செய்து அதனை நெய் தடவிய சப்பாத்தி, சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். Manickavalli M -
வத்த குழம்பு பொடி (Vatha kulambu podi recipe in tamil)
#homeஇது புளி குழம்பு மற்றும் வற்றல் குழம்பு செய்து தரலாம். மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
ஆந்திரா தக்காளி பருப்பு கடையல் (Andhra Thakkaali Paruppu kadayal recipe in Tamil)
#ap* ஆந்திராவில் மிகப்பிரபலமாக செய்யப்படுவது இந்த பருப்பு கடையல்.*இதனை தக்காளி பப்பு என்று அழைப்பார்கள். kavi murali -
ஸ்பைசி பூண்டு பொடி (Andhra vellulli karam podi recipe in tamil)
#homeபூண்டு மிக அதிகமருத்துவ குணம் வைத்தது. அதில் இது போன்ற பொடி செய்து நிறைய நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம். Renukabala -
-
கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil)
#powder கருவேப்பிலை பொடி வயிற்றுக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்ல ஒரு பொடி. இதனை சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட வேண்டும்.பொதுவாக பருப்பு பொடி தான் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்/ செய்வார்கள். அனால் இதுவும் நல்ல சுவையுடனும், மணத்துடனும் இருக்கும். தலை முடிக்கு கருவேப்பிலை மிகவும் நல்லது. இது நரை முடி வராமல் இருக்க ஏற்றது. மேலும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. கர்ப்பப்பை தொடர்பான எல்லா கோளாறுகளுக்கும் இது உகந்த மருந்து. அதனாலே தான் என்னவோ, இதற்கு கரு+வேப்பிலை = கருவேப்பிலை என்று பெயர் இருக்கிறது. Thulasi -
ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
இந்த முறையில் பூண்டு வரமிளகாய்,பொட்டுக்கடலை வைத்து பொடி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #home Soundari Rathinavel -
-
-
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#apகாரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும். Meena Ramesh -
கறிவேப்பிலை பொடி (Kariveppilai podi recipe in tamil)
சாம்பார் ரசம் மட்டும் வாசனைக்காக மட்டும் போட்டு பயன்படுத்துவதில் வாசனை தவிர வேற எந்த பயனுமில்லை. ஆனால் இந்த கருவேப்பிலையில் எண்ணிலடங்கா சத்துகள் அடங்கியுள்ளன . இதை உணவாக உட்கொள்ளும் போது அதன் சத்துக்கள் முழுமையையும் நாம் பெறமுடியும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இளநரை தடுக்கவும் முடி வளரவும் ஊட்டம் அளித்து உதவுகிறது. கறிவேப்பிலையை பயன்படுத்தி அருமையான கருவேப்பிலை பொடி எப்படி செய்யலாம். வாங்க பாக்கலாம்.. Saiva Virunthu -
-
பாவக்காய் பருப்பு பொடி(pavakkai paruppu podi recipe in tamil)
#birthday4 - பருப்பு பொடிபெரும்பாலானவர்கள் பாவக்காய் கசப்ப்பாக இருக்கிறதினால் சாப்பிட மறுத்து விடுவார்கள் ஆனால் பாவக்காயின் மருத்துவ குணம் நம் உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது, சாப்பாட்டில் சேர்த்து கொள்வது அவச் யமானதும் ..அதின் கசப்பு தன்மை தெரியாமல் பருப்பு பொடியாக செய்து தினம் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வரலாம் ....எங்க வீட்டில் நான் செய்யும் பாவக்காய் பருப்பு பொடி... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (6)