பொரித்து கொட்டிய பணியாரம்

#india2020
பொரித்து கொட்டிய பணியாரம் செட்டி நாட்டு பலகாரங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.தற்போது உள்ள தலைமுறையினருக்கு இது செய்வதற்கு நேரம் கிடைப்பது கிடையாது.
பொரித்து கொட்டிய பணியாரம்
#india2020
பொரித்து கொட்டிய பணியாரம் செட்டி நாட்டு பலகாரங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.தற்போது உள்ள தலைமுறையினருக்கு இது செய்வதற்கு நேரம் கிடைப்பது கிடையாது.
சமையல் குறிப்புகள்
- 1
2 மணிநேரம் அரிசியை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு வறுக்கவும். சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
மாவு நன்றாக கலந்த பின்பு வதக்கிய வெங்காய கலவையை மாவில் போட்டு நன்கு கலக்கவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் சிறிது சிறிதாக உருட்டி எண்ணெயில் போடவும். நன்கு பொன்னிறமாக பிறகு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறுதானிய பணியாரம்
சிறுதானியத்தில் பணியாரம் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. சிறுதானியத்தில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்த பணியாரம்#Millet Sundari Mani -
உப்பலாக பூரி செய்வது எப்படி - ரவை, மைதா தேவையில்லை
#combo1 #Combo1 முக்கிய குறிப்புகள் :*பூரி பொரிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு மாவு தயார் செய்ய வேண்டும்*பூரி பொரிக்க எண்ணெய் நன்றாக சூடாக இருக்க வேண்டும்*மைதா, ரவை இவை சேர்க்காமலே உப்பலாக பூரி செய்யலாம்*சமையல் நேரம்-20 நிமிடங்கள்*மாவு பிசைந்து அரை மணி நேரம் கழித்தே பூரி போட வேண்டும் Sai's அறிவோம் வாருங்கள் -
வெள்ளைப் பணியாரம்
#kids1#GA4 பணியாரம் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் எளிதில் செய்யக்கூடிய டிபன். ThangaLakshmi Selvaraj -
-
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
தமிழ் நாடு மாலை நேர உணவுகள்- கார பணியாரம்
#Sree சுவையான பணியாரம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்Pushpalatha
-
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
Opos Tomato Brinjal Gothsu தக்காளி கத்திரிக்காய் கொத்ஸூ
OPOS MAGICPOT உபயோகித்து செய்தததுபத்து நிமிடத்தில் செய்துவிடலாம்usharani2008@gmail.com
-
வாழைப்பழம் பணியாரம்
#goldenapron #book ஊரடங்கு கட்டுப்பாடு இருப்பதினால் தோப்பில் உள்ள வாழைப்பழத்தை வைத்து பணியாரம் செய்தோம். Dhanisha Uthayaraj -
-
புதினா தோசை🥬
#immunity #goldenapron3 #bookநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் எந்த ஒரு கிருமியும் நம் உடலை தாக்காது. மிளகு, இஞ்சி, மஞ்சள் தூள் இவைகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால் நம் உடலை எந்த ஒரு கிருமியும் தாக்காது. குரானா கிருமி பரவியுள்ள இந்த சூழ்நிலையில் இந்த புதினா தோசையில் எல்லாவித நோய்யெதிர்ப்பு பொருட்களும் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
-
சாக்லேட் பணியாரம்
#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன் Hema Sengottuvelu -
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
மரவள்ளிக்கிழங்கு அடை(Maravalli kilangu Aadai recipe in Tamil)
1.)மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.2.)மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.#I Love Cooking.#breakfast kavi murali -
-
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#india2020 பால் பணியாரம் செட்டிநாடு பலகாரங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று செட்டிநாட்டு விசேஷங்களில் பால் பணியாரத்திற்கு எப்போதும் முக்கிய இடமுண்டு Viji Prem -
ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
-
பிஸிபேளாபாத் #karnataka
கர்நாடக மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பிஸிபேளாபாத்,ப்ரெஷ் கிரவுண்ட் மசாலா சேர்த்து சூப்பராக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
ஆந்திரா பெசரட்டு
#Lockdown2#bookஅரிசியும் உளுந்தையும் சேர்த்து தோசை வார்ப்போம் ஆனால் இது பச்சை பயிறில் சுடும் தோசை இதற்கு ஆந்திரா பெசரட்டு என்று பெயர் எப்பொழுதும் போல தோசை போல இல்லாமல் வித்தியாசமாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். sobi dhana -
-
மொறு மொறு குட்டி போண்டா (Kutty bonda recipe in tamil)
#deepfryஇட்லிக்கு உளுந்து அரைக்கும் போது கொஞ்சம் அதிகமாக போட்டு அதில் இந்த குட்டி போண்டா செய்து பாருங்கள். Sahana D -
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட் (4)